எனது கிராமத்தில் ஒரு நாதஸ்வர நண்பர் அடிக்கடி சிலாகித்து பேசுவது சொல்லாமல் கேட்பதில்லை என்ற காதல் வைரஸ் படப் பாடலை. அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்போது அவரை பேசச் சொல்லி வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்யணும் என்ற ஆசை இருக்கிறது.



நீங்களும் இங்கே இந்தப் பாடலைப் பற்றி அலசுங்களேன்!