Page 293 of 397 FirstFirst ... 193243283291292293294295303343393 ... LastLast
Results 2,921 to 2,930 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #2921
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    கடைசி 12 நிமிட சண்டைகாட்சியை பார்க்கும்போது, இந்த வயதில் ஒரு 20 வயது இளைஞருக்கு உள்ள துடிப்போடு கத்திசண்டை போடுகிறார்..சண்டை போடும்போது அங்கேயும், இங்கேயும், தாவி, பறந்து, மேஜையை தாண்டி..எவ்வளவு வேகம், சுறுசுறுப்பு, துடிதுடிப்பு. மக்கள் திலகத்தின் சிறந்த சண்டை காட்சிகளில் இதுவும் ஒன்று என்று சொல்லுமளவிற்கு இருக்கும் காட்சிகள்..முதலில் இடது கையிலும், பின்னர் வலது கையிலும், பிறகு இரண்டு கைகளிலும் அந்த வாள் வீச்சை காண கண்கோடி வேண்டும். எப்படி இவரால் இப்படி முடிந்தது என்று எல்லோரும் வியக்கும்படியான சண்டை.



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2922
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    விண்ணாளும் மன்னவன் நம்மைக் காண
    விழுந்தாரோ மழைத்துளியாக!
    கண்ணார தென்னவனைக் காண வைத்த
    கலைமிகு திருப்பூர் ரவி வாழ்க!!
    Last edited by kaliaperumal vinayagam; 1st August 2013 at 09:45 AM.

  4. #2923
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    apple in an apple..thanks ravi sir.
    Last edited by kaliaperumal vinayagam; 1st August 2013 at 09:45 AM.

  5. #2924
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Namnadu Banner placed at Mount Road, as appeared in the movie Navagraham

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2925
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்


    நவக்கிரகம் படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சியில் ''நம்நாடு ''

    பட விளம்பரம் -பதிவு அருமை .

    மேலும் சில நம்நாடு விளம்பரங்கள் ....

    1. பெங்களூர் - ஸ்ரீ திரை அரங்கம் -1969

    2. யாழ்ப்பாணம் - வெல்லிங்டன் -1970






    Last edited by esvee; 31st July 2013 at 09:00 PM.

  7. #2926
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Namnadu Banner placed at Mount Road, as appeared in the movie Navagraham

    Thanks Raghavendra Sir.

  8. #2927
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    DEAR ROOP


    SEE THIS PIC AND VIDEO AT THE AGE OF 59.




    தலைவரை பார்த்தால் 39 என்று கூட சொல்ல முடியாது.

  9. #2928
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Casio watch had introduced MGR series watch.

    http://www.mgrroop.blogspot.in/2013/...ies-watch.html

  10. #2929
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நவக்ரகம் படத்தில் எல்லாமே வயத்துக்குத் தாண்டா பாடல் காட்சியில் மேற்கண்ட பேனர் இடம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஓரிரு விநாடிகளிலேயே பிளாசா தியேட்டரின் முகப்பில் மாட்டுக்கார வேலன் படத்தில் இரு எம்.ஜி.ஆர். தோன்றும் பிரம்மாண்ட கட்அவுட்டும் இடம் பெறும். அதனை மேலிருந்து கீழாக கேமிராவில் காண்பிக்கப் படுவதால் ஒரே நிழற்படமாக எடுக்க முடிவதில்லை. நண்பர்கள் யாராவது முடிந்தால் அந்தக் காட்சியை இங்கு பதியலாம். அந்தக் கால பிளாசா தியேட்டரையும் அதில் மாட்டுக்கார வேலன் கட்அவுட்டையும் பார்க்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2930
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு பம்மலார் சார்

    ''மலைக்கள்ளன்''- படம் சென்னை நகர காசினோ-பிரபாத் - சரஸ்வதி அரங்குகளில் ஓடிய நாட்கள் குறித்து விரிவான பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .

    மலைக்கள்ளன் படத்தில் பெற்ற இடம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நேற்றும் - இன்றும் - நாளையும் எல்லோருக்கும் என்றும் பொருந்தும் காவிய பாடல் .

    கணவன் படத்தில் இடம் பெற்ற ''உண்மையின் சிரிப்பை ''
    பாடல் மிகவும் அருமை .

    இதயக்கனியில் மக்கள் திலகம் பாடும் பாடலில்


    காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
    காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
    பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
    உலகில்
    பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
    அமைதி நிலவுமே- என்ற இந்த வைர
    வரிகளுக்கு உங்கள் பதிவுகள் மூலம் மனமகிழ்வு நிலவும் என்று நம்புகிறேன் .
    தங்களின் மனப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள், esvee சார்..!
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •