Page 92 of 400 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 3993

Thread: Makkal Thilagam M.G.R. - Part 6

  1. #911
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    FROM NET

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #912
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #913
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    திரு 360 டிகிரி அவர்களுக்கு, நாம் யாருடைய மனதும் வருத்தமடைய கூடாது எனும் வழியில் பயணம் செய்பவர்கள்...ஒளிவிளக்கு- திரைபடத்தின் அன்றைய வெற்றி மட்டுமில்லாமல் இன்று வரை அதன் தன்னிகரில்லா வெற்றியைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம்...இது திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை...எல்லோரும் அறிந்த ஒன்று, இருந்தாலும் பெயர் யாரென்று கேட்டதால் சொல்கிறேன்- கோவை மீனா மூவீஸ் பாஸ்கரன்,& சென்னை goodluck ஆராவமுது ஆகியோர், நண்பரே,அப்புறம் இன்னொன்று கூறுகிறேன் இதற்கும் தாங்கள் வருந்த தேவையில்லை,-100 நாள் ஓடிய படமெல்லாம் வெற்றி என சொல்வதும், 100- நாள் ஓடாத படமெல்லாம் தோல்வி என சொல்வதும்...மற்றும் 1964-65 -ம் ஆண்டுகளில் நதி. படங்கள் வெளியானது குறித்தும், திரைஅரங்கங்கள் வழி விட வேண்டியதாகிவிட்டது என்று- இந்த விஷயங்கள் எல்லாம் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள், நடித்த நடிகர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது- அது அவர்களுடைய பொறுப்பு -என்பதை தாங்கள் உணர்வீர்கள் என்ற நம்பிக்கையில் -நண்பன்...
    நண்பர் சுஹராம் அவர்களுக்கு

    அதாவது நூறு நாட்கள் ஓடிய ஒளிவிளக்கும் நவராத்திரி திரைப்படமும் வெற்றிபெற்ற படங்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் நூறு நாள் ஓடாத பழனி திரைப்படம் வெற்றி பெற்ற திரைப்படம் என்று கூறுகிறீர்களா என்பது புரியவில்லை. நீங்கள் கூறுவதற்கு பொருள் என்னவென்றால் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகத்தின் பல 100 நாள் திரைப்படங்கள் வெற்றிபெறாதவை, 100 நாட்கள் ஓடாத படங்கள் சிறந்த வெற்றிபெற்றவையா என்பதை சற்று விளக்குவீர்கள் என்று நினைகிறேன். !

    அமாம் தமிழ்நாட்டில் அந்த தருணத்தில் சுமார் 36 முதல் 40 செனட்டர் மட்டுமே இருந்தது ! அதில் அனைவரின் திரைப்படமும் திரயிடபடவேண்டும். நடிகர் திலகத்தை பொருத்தவரை 1953 முதல் சராசரி வருடத்திற்கு 8 திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். இவரை போல தான் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்கள் படங்கள் தான் இவர்களுக்கு போட்டியே தவிர மற்ற படங்கள் அல்ல என்பது தான் உண்மை. இப்படி ஒரு நிலை இருந்தும் நடிகர் திலகத்தின் படங்கள் பல கால கட்டங்களில் பல விண்ணை தொடும் சாதனைகளை செய்திருக்கிறது.

    இது தான் உண்மை நிலவரம். மறு வெளியீடு பற்றி எங்களுக்கு சிறிதளவும் கவலை இல்லை. எப்பொழுதெல்லாம் ஒழுங்கான முறையில், பொதுமக்களுக்கு நல்ல ஒரு MOVIE VIEWING EXPERIENCE கொடுக்கவேண்டும் என்று மறுவெளியீடு செய்யபடுகிறதோ அப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்றும் குறைந்தது 45 - 50 செனட்டர் களில் நடிகர் திலகத்தின் படங்கள் இப்போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல மறுவெளியீடு செய்யபடுகிறாது.

    வாரத்திற்கு 4-5 புது படங்கள் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..அப்படி ஒரு காலகட்டத்தில் 50 திரையரங்குகள் அதுவும் MULTIPLEX திரையரங்குகள் ஒரே சமயத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையிட இசைகிறதேன்றால், உண்மையான ஒரு நடுநிலையாளன் இதை EXTRAORDINARY ACHIEVEMENT என்று தான் கூறுவார் !

    அதே போல மீரான் சாஹிப் தெரு, குட் லக் ஆராவமுது & கோ. பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் மற்றும் நண்பர் பாய் அவர்களையும், மற்றும் நடேசன் மற்றும் இன்னும் அந்த குரூப் ஐ சேர்ந்த இருவரையும் எனக்கு தெரியும். அவர்கள் அனைவருமே எப்போதுமே கிட்டத்தட்ட 95% மக்கள் திலகத்தின் திரைப்படங்களை மட்டுமே மகாலட்சுமி திரை அரங்கில் மற்றும் இதர திரையரங்கில் சில வருடங்களாக மறு வெளியீடு செய்பவர்கள். காரணம் அவர்கள் மக்கள் திலகம் மீது வைத்திருக்கும் பற்று. அது அவர் அவர் விருப்பம். நான் கூறுவது சமீபத்திய ஒளி விளக்கு உட்பட !

    மேலும் நீங்கள் எழுதியது ஒளிவிளக்கு மற்றும் CAPTAIN PRABHAKARAN முதல் ரிலீஸ் பற்றிதானே தவிர அதன் பிறகு திரையிடப்பட்ட விஷயம் அல்ல !

    நான் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயமும் இல்லை. நவராத்திரி முதல் releasil ஓடாத திரைப்படம் என்று ஒரு விநியோகஸ்தர் கூறுகிறார் என்றால் அவர் நிச்சயம் அனுபவமற்ற விஷயம் தெரியாத சும்மா அடிச்சுவிடும் சமீபத்திய விநியோகஸ்தராக மட்டுமே இருக்க முடியும். ஒரு SEASONED விநியோகஸ்தராக நிச்சயம் இருக்கமுடியாது !

    மேலும், நடிகர் திலகத்தின் படங்கள் மறு வெளியிடு இடைப்பட்ட காலத்தில் அவ்வளவு வராததால் அவர் படங்கள் லாபம் சம்பாதிகாது என்ற காரணம் கிடையாது. முதல் வெளியீட்டில் வேண்டிய அளவு சம்பாதித்தவர்கள் அதன் பிறகு DISTRIBUTION தொழிலை விட்டு வேறு வியாபாரங்கள் அதாவது ரியல் எஸ்டேட் போன்ற துறையில் DIVERSIFY செய்திருக்கலாம். அதை உங்களாலும் சரி யாராலும் சரி இல்லை என்று மறுக்க முடியாது.

    நான் பதிவு செய்ததெல்லாம் நவராத்திரியின் வெற்றியை விநியோகஸ்தர் கூற தவறிவிட்டார் என்பது தான். மற்றும் சென்னையில் நவராத்திரி அதுவும் ஒரு நடிகரின் 100வது படம் அனைத்து திரையரங்கிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது உண்மையான தகவல். தாங்கள் குறிப்பிட்ட CAPTAIN PRABHAKARAN கூட அந்த சாதனையை செய்யவில்லை. இது உங்களுக்கு தகவலை குறைத்து சொன்ன விநியோகஸ்த்தர் கூறியிருக்க வாய்ப்பில்லை.

    ஒளிவிளக்கு மற்றும் CP மட்டுமே 100 நாட்கள் மேல் ஓடி வெற்றிபெற்ற அந்தந்த நாயகர்களின் 100வது படம் என்று சொன்ன தகவல் தவறு. இதை தான் நான் கூறினேனே தவிர நூறு நாள் ஓடினால் வெற்றி..ஓடவில்லை என்றால் வெற்றியில்லை என்று கூறவில்லை.

    அதேபோல நீங்கள் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் ஓடவில்லை, அவர் வசூல் சக்ரவர்த்தி அல்ல என்று சொன்னால் அது உண்மை என்றாகிவிடவும் முடியாது அதே போல நான் மக்கள் திலகம் படம் ஓடவில்லை அவர் வசூல் சக்ரவர்த்தி அல்ல என்று சொன்னால் அதுவும் உண்மையாகிவிடாது ...விநியோகஸ்தர் சொன்னார் என்ற காரணத்தால் மட்டுமே அது சரியான தகவல் அல்ல. DEPENDABILITY AND AUTHENTICITY OF THE DISTRIBUTOR என்ற ஒன்று சமாசாரம் உள்ளது. ! இதுபோல தகவல்கள் ஆராய்ந்து பிறகு பதிவிட்டால் இதுபோன்ற சர்ச்சைகள் இல்லாமல் இருக்கும் என்பது என் எண்ணம். பிறகு உங்களிஷ்டம் !

    ஆகையால் இந்த வசூல், ஓடியது-ஓடவில்லை, சக்ரவர்த்தி -சக்ரவர்த்தி இல்லை என்ற நிலையில் இருந்து அடுத்தகட்டத்தை நோக்கி இருவருமே இனியாவது செல்வோம்.
    Last edited by NTthreesixty Degree; 22nd September 2013 at 12:34 AM.

  5. #914
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    ......
    Last edited by NTthreesixty Degree; 21st September 2013 at 11:52 PM.

  6. #915
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Zambia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    FROM NET
    Thanks for the nice photo showing Kamal with Makkalthilagam.

  7. #916
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    Dear Sir,

    Indeed a good write-up at the right time. Thanks !

    I think there is a small mistake in this write up too...It is actually 136 films in 42 years for MT ( i vaguely remember the first film is in the year 1936 and the release of 136th film MMSP was in the year 1978). For NT i think it is 305 films in 44 years ( from 1952 to 1999. though it is 47 years as per maths But due to ill-health and hospitalization in the year 1989 & 1990 and again in 1994, so 3 years he did not do a single film)

    Kindly correct me if am wrong.

    Regards

  8. #917
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் !



    ஐந்து பாகங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மக்கள் திலகம் திரியின் ஆறாவது பாகத்தை மங்களகரமாக துவக்கிவைத்து, பக்கங்களில் செஞ்சுரியை நெருங்க, திருப்பணி போல திரிப்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் இனியவர் புதுச்சேரி கலியபெருமாள் சாருக்கும், அவருக்கு இத்திருப்பணியில் வலுவான பக்கபலமாக இருந்து கொண்டு தொய்வின்றித் தொண்டாற்றிக் கொண்டிருக்கும் இனிய நண்பர்கள் esvee சார், ரவிச்சந்திரன் சார், பேராசிரியர் செல்வகுமார் சார், ஜெய்சங்கர் சார், ரூப் சார், வேலூர் ராமமூர்த்தி சார், சைலேஷ் பாசு சார், மாசானம் சார், லோகநாதன் சார், யோகேஷ் பாபு சார், சுஹாராம் சார் ஆகியோருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்..!

    திரி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போதிலும், மக்கள் திலகத்துக்கு இதுவரை ஒரே ஒரு மலர்மாலை மட்டும் சூட்டிய இந்த எளியவனுக்கு எனது பிறந்தநாளில் பிறந்ததின நல்வாழ்த்துக்களை இதயபூர்வமாக நல்கிய இனியவர்கள் esvee சார், மாசானம் சார், கலியபெருமாள் சார், சுஹாராம் சார், ரூப் சார், ஜெய்சங்கர் சார், ரவிச்சந்திரன் சார் ஆகியோருக்கும் மற்றும் அலைபேசி மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்த அருமைச்சகோதரர் பெங்களூரு சி.எஸ்.குமார் அவர்களுக்கும், இனியவர் பேராசிரியர் அவர்களுக்கும் எமது உளங்கனிந்த நன்றிகள்..!!!


    பாசத்துடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 22nd September 2013 at 04:43 AM.
    pammalar

  9. #918
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    1. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினையொட்டி, நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயிலில், "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" வுடன் இணைந்து அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் வைத்த, பிரம்மாண்டமான பேனர் (BANNER) .....

    பேனரில் இடம் பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க வாசகம் : இது பிரம்மாண்டத்தின் அடையாளம் அல்ல ! இதுவே பிரம்மாண்டம் !

    இன்றைய (21-09-13) "மாலை முரசு" நாளிதழில் (இப்போது வெளியானது) பிரசுரிக்கப்பட்டுள்ளது.
    தகவல் அளித்தவர். பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்கள்

    ஆர்.லோகநாதன்
    Last edited by puratchi nadigar mgr; 22nd September 2013 at 07:17 AM.

  10. #919
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




    2. இன்றைய (21-09-13) "மாலை மலர்" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பிரம்மாண்டமான நம் மக்கள் திலகத்தின் பேனர் முன் தோற்றமளிப்பவர்கள் :


    இடது பக்கம் : இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" மாநிலத் தலைவர் திரு. சைதை ராஜ்குமார்

    வலது பக்கம் : அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளர் திரு. ஏ. ஹயாத்


    அன்பன் : சௌ.செல்வகுமார்

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் புகழ் !


    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

    ஆர். லோகநாதன்

  11. #920
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like




    தமிழ்நாடு அரசும் , தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் இணைந்து நடத்தும் , இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு , நேரு ஸ்டேடியம் அருகில் உள்ளது.


    ஆர். லோகநாதன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •