அன்பு நண்பர்களே,

இந்த இழையில் இணைந்துக்கொள்ள வரும் அடுத்த பாடலும், இனிமை மாறாத, கலகலப்பான ஒரு "இருகுரல்" பாடல்.

படம்: தெய்வாம்சம்
பாடல்: அந்தப்புர மந்திரத்தின்
பின்னணி: L.R.ஈஸ்வரி & S.ஜானகி குழுவினர்
இசை: M.S.விஸ்வநாதன்

http://www.mediafire.com/file/fecyw5...LRE-MSV%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்