Page 45 of 91 FirstFirst ... 35434445464755 ... LastLast
Results 441 to 450 of 901

Thread: The 1950s and 1960s

  1. #441
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Ragavendra,
    Big Thanks for the Murphy Kid......... romba piidkum.. indha kid ai.....................................
    Usha Sankar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #442
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    paatai elalm gavanikalai.. inime dhan paatai gavaikanam.............
    Usha Sankar

  4. #443
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு தமிழ்த்திரையிசைப்பிரியர் அவர்களே,
    பரோபகாரம் பாடலுக்கு என் உளமார்ந்த நன்றி. அப்பாடல் என்னிடமும் உள்ளது என்றாலும் இணையத்தில் பார்க்கும் போது தனி அலாதி.

    அனாதை ஆனந்தன் 1970ம் ஆண்டு - இசை கே.வி.மகாதேவன். குரல் டி.எம்.எஸ். பி.சுசீலா - பாடல் - கண்ணாடி முன்னாடி
    இணைப்பு -
    http://www.jointscene.com/php/play.p...gid_list=18160
    அல்லது
    http://music.cooltoad.com/music/song...0c2bc20bfe8007

    அதன் ஹிந்தி வடிவம்
    கேரவன் 1971ம் ஆண்டு - இசை ஆர்.டி.பர்மன்


    அன்புடன்
    Last edited by RAGHAVENDRA; 10th June 2011 at 11:33 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #444
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi,

    One more rail song....."varushathai paaru arubathi aaru, uruvathai paaru irubathi aaru", PS and chorus from "Kumari Penn" Jayalalitha and friends making fun of Ravichandran with his "kudumi" in a rail compartment.

    Anbudan

    Ramaswamy

  6. #445
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi,

    If you can stretch it a bit, that is if a rail engine or compartment is seen in the background, then we can add "Amaidiyana Nadiyinile Oodum" from "Aandavan Kattalai" as the prelude of this song coincides with the old steam engine dragging the rest of the train in the background. Which river is it, by the way, and which bridge? Kaveri?

    Anbudan

    Ramaswamy

  7. #446
    Member Junior Hubber KANDASAMY SEKKARAKUDI's Avatar
    Join Date
    Nov 2010
    Location
    THOOTHUKKUDI
    Posts
    54
    Post Thanks / Like
    Quote Originally Posted by s ramaswamy View Post
    தி எப் எம் லவர் அவர்களே,

    உண்மைதான், கைராசிஇல் R கோவர்தனம் நல்ல பாட்டுக்கள் கொடுத்திருக்கிறார். "அன்புள்ள atthan வணக்கம்" என்ற சுசீலாவின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இந்த படத்தில் வந்த டூயட் "கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ' (TMS - சுசீலா) என்ற பாடல் "yehudi என்ற ஹிந்தி படத்தில் வந்த முகேஷ் பாடலை "யெஹ் மேரா திவானாபன் ஹாய்" என்ற பாடலை (http://www.songs.pk/yahudi_1958.html) நினைவு படித்தினாலும் ஒரு நல்ல பாடல்.

    அன்புடன்

    ராமஸ்வாமி
    அன்புள்ள நண்பர்கள்

    தமிழ்த் திரை இசைப் பிரியர் ( TFM LOVER என்ற பெயருக்கு நல்ல தமிழாக்கம் தான் , அன்பு ராகவேந்திரா சார் ! )

    ராமசாமி அய்யா,

    உங்கள் இருவருக்கும் எனது மாலை வணக்கம் .

    கை ராசி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த நான் ரசித்த ஒரு பாடல்

    சுசீலா அம்மையார் பாடிய

    '' அன்புள்ள அத்தான் வணக்கம் ''

    என்ற பாடல் தான் !



    ஏனெனில் இந்தப் பாடலில் கவிஞனின் தமிழ்ப் புலமை அப்படியே நம்மை சங்க காலத்துக்குக் கொண்டு சென்று விடும் .

    இந்தப் பாடலில் ஒரு வரி இருக்கிறது .

    '' மாலைப் பொழுது வந்து படை போலக் கொல்லும் ''

    ஒரு திருக்குறள் பாடல் !

    '' காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
    மாலை மலரும் இந்நோய் ''


    காதல் உணர்வு என்ற மலர் காலையில் மொட்டாக இருந்து, பகல் முழுவதும் பெரிய மலராக மாறி, மாலைப் பொழுதில் மலர்ந்து விடும் என்கிறார் திருவள்ளுவர் !

    காதல் கொண்ட இருவரைக் கேட்டுப் பாருங்கள் .

    மாலைப் பொழுதில் தான் காதல் உணர்வு பொங்கி வரும் என்பார்கள் !

    இந்தப் பாடல் முழுவதும் எல்லா வரிகளையும் ரசிக்கலாம் .

    நீங்களும் ரசியுங்களேன் !

    அன்புடன்

    PROF.S.S.KANDASAMY

    '' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
    S.S.KANDASAMY

  8. #447
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    Prof Sir,
    Thanks for the song - Anbulla athan vanakam............ ipodhu dhan parikiren indha paatai........................
    Usha Sankar

  9. #448
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Nanbargale,

    "Anadai Anandan" "Chanda Aur Bijli" yin marupadippu endru enakku theriyadhu. Enendral naan irandu padangalayum paarthathu illai!

    To get back to the topic, KVM RDB idam irundhu inspire aanara alladu vice versa endru endru theriyavillai. Andha "kannadi" paadalai ketta pin ezhunda thought.

    "Caravan" oru varusham piragu vandadu endru ezhudi irukkureergal. Aanal antha kaala kattangalil paadalin olippathivu padam varum munne vandu vidumallava? Appadi KVM "Caravan" pada paadalai kettu vittu tune pottirukkalame. Antha paadal KVM stylil ennavo illai endru thondrugiradhu. KVM 1970s Tamil films il irundu pin vangi kondu Telegu films il adiga gavanam koduthar enbathu oru fact.

    RDByum pira paadalgalidam irundu inspire aagi irukkirar enbadhu thinnam. "Zindagai Hai Khel" endru "Seeta Aur Geeta" vil vanda paadalin arambam "Andu Oomai pennallo" endru PS_ALR duovin "Paarthal Pasi Theerum" paadalai ninaivu paduthum. Also he has been inspired from ABBA albums too.

    "Caravan" il more famous paattu Helen cage il irundu kondu aaduvadaga amaindha paadal. Again Asha Bhosle paadi iruppar. Very famous song. "Piya Too Ab To Aaja" endra paattu. RDBin katthal pinnaniyil olikkum. Ithu "Apna Desh" (Nam Naadu) padathin paadalin (Duniya Mein Logon Ko) munnodi.

    Anbudan

    Ramaswamy
    Last edited by s ramaswamy; 11th June 2011 at 08:10 AM.

  10. #449
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Anbulla TFM Lover avargale,

    Eppadi neengal indha jaala vithai kaattugireergal video clipsil endru theriyavillai. "Porter Kandan" endra padathin credits side by side koduthu irukkireergal (converted vertical credits into horizontal ones). Wonderful. Enakku paarthu rasikka mattum thaan theriyum. Ungalai pol jaala vithai seyaa theriyadhu! Congrats.

    Also, "Porter Kandan" VRin mudal sila padangalil ondru endru ninaikkiren. Neither TMS nor PS pinnani paadi irukkirargal endru ninaikkiren. In fact, matra MDs intha legendary duovirku chance kodutha piragu thaan VR ivargalai duet paada seithu irukkirargal. "Pathini Deivam" VRin batonil TMS=PSin mudal padama serndhisayaga olippadarku?

    Anbudan

    Ramaswamy

  11. #450
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi TFM Lover,

    My query was, which was the maiden duet sung by TMS and PS under VR baton? Was it in Pathini Deivam or earlier?

    Also a bit of digression. This topic was started only late last year but has already filled up a whopping 51 pages of views, contributions - both audio and video - etc, making it among the most happening topic at least in the MoY section. My congrats to all the contributors who have kept this topic red hot and not allowed it to sag.

    Anbudan

    Ramaswamy
    Last edited by s ramaswamy; 11th June 2011 at 02:34 PM.

Page 45 of 91 FirstFirst ... 35434445464755 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •