புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
Sent from my SM-N770F using Tapatalk
Un Pani Thuli Pani Thuli Pani Thuli
Ennai Suduvathu Suduvathu Aeno?
En Suriyan Suriyan Suriyan
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
Sent from my SM-N770F using Tapatalk
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-N770F using Tapatalk
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாயே மூகாம்பிகே
ஜெகன் மாயே லோகாம்பிகே
தேவியர் மூவரும் மேவிய உருவே
Sent from my SM-N770F using Tapatalk
அம்பிகையே ஈஸ்வரியே எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி ஓங்காரியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குங்குமப் பொட்டு குலுங்குதடி
நல்ல கோமள மஞ்சள் விளங்குதடி
Sent from my SM-N770F using Tapatalk