-
-
-
Thank you for posting Ajay.
பாடல் நன்று. தலைவர் பற்றி கேட்கவே வேண்டாம். அதுவும் ரஜினி படம்னா கலக்கிடுவார். எஸ்.பி.பி ரஜினிக்கு இன்ட்ரோ பாடற மாதிரி வராது. ஆனால்,
"காற்றின் பாடல்கள் என்றுமே தீராது" மற்றும் அதற்கு அடுத்த வரி மட்டும் கொஞ்சம் இசையோடு ஒட்டாத மாதிரி நெருடுது. "விண்ணைதாண்டி வருவாயா" படத்தில வர "கண்ணுக்குள் கண்ணை" பாட்டிலயும் இப்படி ஒரு இடத்தில ஒரு சின்ன நெருடல் வரும். ஆனால் கேட்க கேட்க சரியாயிடும்னு நினைக்கிறேன். மத்தபடி பின்னணி இசைகோர்ப்பு மிக நல்லா இருக்கு. பாட்டை எல்லாம் ரொம்ப சொதப்பாம எடுத்திருந்தா சரிதான். மோஷன் காப்சர்னு என்னெல்லாமோ சொல்றாங்க. காட்சிகளை எல்லாம் பார்த்தா பாடல்களில் வரும் காட்சி அமைப்புகளை நிச்சயம் சொதப்பி இருப்பாங்கன்னு தோனுது:(
-
-
Quote:
Originally Posted by
lancelot
in English please!
I was saying that while the song is very good, there are some parts of the song which don't appear to flow well with the song, especially the "kaatrin paadalgal endrume theeraadhu". I noticed something similar in the "kannukkul kannai" song in VTV. However, the orchestration is very good and with more listens it will sound alright (it does after a few listens now:-). SPB is the best when it comes to singing intro for Rajni and Rahman always does a great job for Rajni.
I am also worried if Soundharya would do a good job of picturizing the songs.
-
When is the album coming out?
-
-
Santhanam has seen more action than this forum over the last few months... where is everyone?
-
Quote:
Originally Posted by
ajaybaskar
just noticed, right from the start a could scene gets repeated in loop. They spend millions of money for this whole project. Can't they come up with some fresh back grounds to the back ground in this trailor? Repeating same cloud background again and again clearly shows they have no clue what a feel good animation trailor look like. Come - on. Learn that also from Hollywood.
-
This isnt a trailer. Just a video compiled by Sony Music I guess