மல்லிகைப்பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம்
ஏதோ சுகம் கண்ணா
Printable View
மல்லிகைப்பூவில் இன்று
புன்னகை கோலம் ஒன்று
மலர்ந்தது ஏதோ சுகம்
ஏதோ சுகம் கண்ணா
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன் ருக்மணிக்காக
அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக
Hi NOV, Raj & RC! :)
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்லத் தொடவா கனியே
Hi Priya 😄
யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்க்கமா
ஊறிடும் தேனது வெட்கமா
Sent from my SM-G935F using Tapatalk
சொர்க்கம் பக்கத்தில் நேற்று நினைத்தது
கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா
வாசனைகள் வருகிறதே வருவது நிஜம்தானா
Sent from my SM-G935F using Tapatalk
நீதானா நெசந்தானா
நிக்க வச்சு நிக்க வச்சு பாக்குறே
ஆத்தாடி மடி தேடி அச்சு வெல்லம் பச்சரிசி கேக்குறே
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
Sent from my SM-G935F using Tapatalk
Hi Priya, NOV!
கண்கள் engE nenjamum engE
kaNdapOthE senRana angE
RC: Did you finish shoveling snow? :)