Search:

Type: Posts; User: priya32

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.31 seconds.

  1. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: பூமியே பூமியே பூமழை நான் தூவவா வானமே வானமே...

    பூமியே பூமியே பூமழை நான் தூவவா
    வானமே வானமே என்னிடம் அதைக் கேட்பதா
    உன் பதில் கீதமே மார்கழி மாதமே ஆகுமே
  2. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: வச்ச பார்வ தீராதடி மச்சான் குறி மாறாதடி ...

    வச்ச பார்வ தீராதடி
    மச்சான் குறி மாறாதடி
    தேவியே வந்தனம்
    பூசவா சந்தனம்
  3. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: கோழி கூவும் நேரத்துல கோலம் போட்டுப் பாக்கலாமா ...

    கோழி கூவும் நேரத்துல
    கோலம் போட்டுப் பாக்கலாமா
    நல்ல நாதஸ்வரம் ஊத வச்சி
    மேளம் தட்டி கேக்கலாமா
    அட கேக்காத சங்கதி எல்லாம் கேளு
    அப்படி பாக்காத இன்னிக்கி நல்ல நாளு
  4. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: போதை ஏற்றும் நேரம் இந்த பொண்ண பாரு மோகம் ஒரு...

    போதை ஏற்றும் நேரம்
    இந்த பொண்ண பாரு மோகம்
    ஒரு மொட்டு உன்னத் தொட்டு
    இந்த சாம நேரத்துல
    காம கோழி என கூவும்
  5. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: எவன் வந்தா அட்றா சக்க எனக்கென்ன அட்றா சக்க ...

    எவன் வந்தா அட்றா சக்க
    எனக்கென்ன அட்றா சக்க
    எடம் பாத்து அட்றா சக்க
    அட்றா சக்க…அட்றா சக்க
    Left-ல நுழைஞ்சி Right-ல அடிச்சா
    Right-ஆ Wrong-ஆ கேட்டு அடிச்சா
  6. Thread: Relay Songs IX

    by priya32
    Replies
    1,327
    Views
    1,802,820

    மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசைபாடு அதை...

    மனம் தேடும் சுவையோடு
    தினம்தோறும் இசைபாடு
    அதை கேட்கும் நெஞ்சமே
    சுகம் கோடி காணட்டும்
    இவைகள் இளமாலை பூக்களே
    புது சோலை பூக்களே
  7. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: Hi NOV! How are you doing? :) தாகமே உண்டானதே...

    Hi NOV! How are you doing? :)

    தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
    உனைத்தொட தாகமே உண்டானதே
    திண்டாடுதே மனமே
    என் தேகமே பூமேடையே
    தேரேறி நீ வா வா வா வா
  8. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து...

    உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
    உன்னையும் சேர்த்து
    வானத்தில் உள்ள கிரஹங்கள் பத்து
    உன்னையும் சேர்த்து
    சங்கத்தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
    என்னுடன் நீதான் சேர்ந்த போது
    ரெண்டல்ல நாம் ஒன்று
  9. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி...

    ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
    வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
    ஆஹா நாணம் கொண்டு
  10. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம்...

    மாலை சூடும் மாலை நேரம் தானே
    சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
    இன்ப சந்தம் பொங்கும் நெஞ்சம்
    வாழ்த்து சொல்லும் காதல் தேவன் வாழ்க
  11. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன் என்...

    சித்திரச் செவ்வானம்
    சிரிக்கக் கண்டேன்
    என் முத்தான முத்தம்மா
    என் கண்ணான கண்ணம்மா
  12. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம் ...

    கட்டிக்கிடலாம் கட்டிக்கிடலாம் கட்டினதுக்கப்புறம்
    வச்சிக்கிடலாம் வச்சிக்கிடலாம் முத்து இதழ் ஒத்தடம்
    பொடவ மயக்கம் வருதே வருதே
    ஒடம்பு முழுக்க சுடுதே சுடுதே
    கெடந்து தவிக்கும் உயிரே உயிரே ...
  13. Replies
    1,346
    Views
    6,351,938

    Sticky: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ ...

    வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ
  14. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    அழகெனும் ஓவியம் இங்கே உன்னை எழுதிய ரவிவர்மன்...

    அழகெனும் ஓவியம் இங்கே
    உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே
    இலக்கிய காவியம் இங்கே
    உன்னை இயற்றிய பாவலன் எங்கே
  15. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    காதல் காதல் காதலென்று கண்கள் சொல்வதென்ன ஒரு...

    காதல் காதல் காதலென்று
    கண்கள் சொல்வதென்ன
    ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
    இந்த பார்வை சொல்லாத
    சொல்லேது இன்னும்
  16. Thread: Old Relay 2023

    by priya32
    Replies
    2,378
    Views
    2,159

    ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே வானம் தாலாட்டுதே வா...

    ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே
    வானம் தாலாட்டுதே வா
    நாளும் மார் மீதிலே ஆடும் பூவை
    தோளில் யார் சூடுவார் தேவனே
  17. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது காணாமல்...

    என் ஜீவன் பாடுது
    உன்னைத்தான் தேடுது
    காணாமல் ஏங்குது மனம் வாடுது
    இங்கே என் பாதை மாறி
    எங்கெங்கோ தேடித் தேடி
  18. Thread: Old Relay 2023

    by priya32
    Replies
    2,378
    Views
    2,159

    ஏன் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம்...

    ஏன் கண்ணா மீசை மேலே ஆசை
    தேனென்றால் சாரம் வேண்டும்
    ஆணென்றால் வீரம் வேண்டும்
    ஆண்மையினால் பெண்மை
    வெல்ல வேண்டும்
  19. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீதான்...

    ராஜ ராஜ சோழன் நான்
    எனை ஆளும் காதல் தேசம் நீதான்
    பூவே காதல் தீவே
    மண் மீது சொர்க்கம் வந்து
    பெண்ணாக ஆனதே
    உல்லாச பூமி இங்கு உண்டானதே
  20. Thread: Old Relay 2023

    by priya32
    Replies
    2,378
    Views
    2,159

    அட ராமா நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா போட்டாயே...

    அட ராமா நீ நம்ம கிட்ட டூப்பு விடலாமா
    போட்டாயே வேஷம் ஆனாலும் உன்மேல நேசம்
    நீ டாப்புதான் டக்கர்தான் டாவடிக்கும் மாஸ்டர்தான்
  21. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    நிழலோ நிஜமோ என்று போராட்டமோ திசையில்லை...

    நிழலோ நிஜமோ
    என்று போராட்டமோ
    திசையில்லை வழியில்லை
    இதில் தேரோட்டமோ
  22. Thread: Old Relay 2023

    by priya32
    Replies
    2,378
    Views
    2,159

    தனிமையிலே… ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும் ...

    தனிமையிலே…
    ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
    இனிமையின் கவிதைகள் பிறந்தது
    இளமையின் நினைவுகள் பறந்தது
  23. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    வானம் பன்னீரை தூவும் காலம் கார்காலமே நேரம்...

    வானம் பன்னீரை தூவும்
    காலம் கார்காலமே
    நேரம் பொன்னான நேரம்
    நெஞ்சில் தேனோடுமே
    பூமேனி தள்ளாடுமே
    நாளும் கள்ளூறுமே
  24. Thread: Old Relay 2023

    by priya32
    Replies
    2,378
    Views
    2,159

    சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி ஒரு...

    சிரித்தாள் சிரித்தேன்
    அவள் ஒரு ராஜகுமாரி
    ஒரு புதுமையை போலே
    பூங்கொடி இடையாளே
  25. Thread: Old PP 2023

    by priya32
    Replies
    2,416
    Views
    3,440

    நான் எண்ணும் பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் ...

    நான் எண்ணும் பொழுது
    ஏதோ சுகம் எங்கோ தினம்
    செல்லும் மனது
    நான் எண்ணும் பொழுது

    நெஞ்சில் இட்ட கோலம்
    எல்லாம் அழிவதில்லை
    என்றும் அது கலைவதில்லை
    எண்ணங்களும் மறைவதில்லை
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4