Search:

Type: Posts; User: avavh3

Page 1 of 20 1 2 3 4

Search: Search took 0.26 seconds.

  1. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    கடலிலே தனிமையில் போனாலும் கண்மணியின் ...

    கடலிலே தனிமையில் போனாலும்
    கண்மணியின் நினைவில் களைப்பாறுவேன்
    அலைகளில் தத்தளித்தாலும்
    அவள் நினைவில் முக்குளிப்பேனே
    அடியே அமுதே இதுவே போதும்
  2. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    வந்தேன் காலையில் சூத்ரதாரி தந்தேன் வணக்கம்...

    வந்தேன் காலையில் சூத்ரதாரி தந்தேன் வணக்கம் சபையினை நாடி
    காதல் தேவதை போலே இங்கொரு பெண் சிலை உண்டு
  3. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம்...

    மலர்களே நாதஸ்வரங்கள் மங்கள தேரில் மணக்கோலம் வர்ணஜாலம் வானிலே
  4. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க ...

    பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க
    போராடும் இந்த மனது
    இது பொல்லாத காளை வயது...
    ஒரு மைனா மைனா குருவி
  5. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    குடும்பம் ஒரு கதம்பம் பல வண்ணம் பல வண்ணம் ...

    குடும்பம் ஒரு கதம்பம்
    பல வண்ணம் பல வண்ணம்
    தினமும் மதி மயங்கும்
    பல எண்ணம் பல எண்ணம்
    தேவன் ஒரு பாதை
    தேவி ஒரு பாதை
    குழந்தை ஒரு பாதை
    காலம் செய்யும் பெரும் லீலை
  6. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    அக்கம் பக்கம் பாரடா சின்னராசா ஆகாச பார்வ என்ன...

    அக்கம் பக்கம் பாரடா சின்னராசா ஆகாச பார்வ என்ன சொல்லு ராசா
    வாயிலென்ன மந்திரமா மனசுஎன்ன எந்திரமா
    சாமியிடம் பேசுது புள்ள தாய் அழுக கேக்கவுமில்ல
    அக்கம் பக்கம்
  7. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    பால் தமிழ் பால் எனும் நினைப்பால் இதழ் ...

    பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
    இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
    சுவை அறிந்தேன்
  8. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை இந்த...

    இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்க்கை
    ஜன கன மன என ஜாதி சொல்லும் நேரம்
  9. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை...

    இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
    நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
  10. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து ...

    அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து
    சின்னக்கண்ணன் நடக்கயிலே சித்திரங்கள் என்ன செய்யும்
  11. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    thanks sir பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே...

    thanks sir

    பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
    அங்கு வரவா தனியே மெல்ல தொடவா இனியே
    இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது எனையே
  12. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல மெல்ல இருளுதே...

    மஞ்சள் வெயில் மாலை இதே மெல்ல மெல்ல இருளுதே பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
    வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே
  13. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    நிலவோடு வான்முகில் விளையாடுதே அந்த நிலை கண்டு...

    நிலவோடு வான்முகில் விளையாடுதே
    அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
  14. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    யார் யார் யார் அவர் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ ...

    யார் யார் யார் அவர் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
    சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
    மலர்கள் இரண்டும் விழியாக மயங்க வைத்தாளோ
  15. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    சரக்கு வெச்சிருக்கேன் எறக்கி வெச்சிருக்கேன் ...

    சரக்கு வெச்சிருக்கேன் எறக்கி வெச்சிருக்கேன் கறுத்த கோழி மிளகு போட்டு வறுத்து வெச்சிருக்கேன்
    கோழி ருசியா இருந்த கோழியை வெட்டு
  16. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    :lol: நான் நூறு மெத்தை வீடு கட்டி மாடி மேல...

    :lol:

    நான் நூறு மெத்தை வீடு கட்டி மாடி மேல உன்னவெச்சு பாக்காம போவேனோ சம்போ
    மன்மதன் வந்தானாம் நம்ம சங்கதியை சொன்னானாம்
    நம்ம ஊரு சிங்காரி

    i know what you will sing velan :smile:
  17. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது உன்...

    உனது விழியில் எனது பார்வை உலகை காண்பது
    உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
  18. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    அம்மா.. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை ...

    அம்மா.. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
    என்கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே
    அன்னை ஓர் ஆலயம்
  19. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்...

    நானே வருவேன் இங்கும் அங்கும் நானே வருவேன் வருவேன்
    மயங்கும் கண்ணை பாராமல் கலங்கும் நெஞ்சை கேளாமல்
    பிரிந்து செல்ல எண்ணாதே என் கண்ணீர் பேசும் மறவாதே
    மழை வந்த வேளை மனம் கண்ட பாதை அவன் தந்த உறவல்லவா
  20. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல்...

    நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
  21. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    thanks priya32 for reminding about long-forgotten...

    thanks priya32 for reminding about long-forgotten song

    ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன - காதல்
    அந்த ஒருவன் ஒருத்தியை மணந்துகொண்டால் அந்த உரிமைக்கு பெயரென்ன - குடும்பம்
  22. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு ...

    கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
    பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோரம் சொல்லு
  23. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    மழைக்கால மேகம் இன்று மணிஊஞ்சல் ஆடியது ...

    மழைக்கால மேகம் இன்று மணிஊஞ்சல் ஆடியது
    இதற்க்காகத்தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
  24. Thread: Old Relay 2021

    by avavh3
    Replies
    3,176
    Views
    211,861

    மணியோசை என்ன இடியோசை என்ன எதுவந்தபோதும் நீ...

    மணியோசை என்ன இடியோசை என்ன எதுவந்தபோதும் நீ கேட்டதில்லை
    நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் நிஜமாக வந்து என்னை காத்த கண்ணே
  25. Thread: Old PP3

    by avavh3
    Replies
    4,265
    Views
    764,483

    பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது...

    பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோவில் கலைகள் எனது காதல்
Results 1 to 25 of 500
Page 1 of 20 1 2 3 4