டியர் ஆதவன் ரவி,
'அன்பைத்தேடி' படத்தில் சில நிமிடங்கள் வந்து போகும் காடசியிலும், இருமலர்கள் படத்தின் நான்கு நிமிடப்படலில் சில வினாடிகளே வந்து போகும் காடசி பற்றியும் உங்கள் ஆழ்ந்த விவரிப்பு கண்டு...
Type: Posts; User: saradhaa_sn
டியர் ஆதவன் ரவி,
'அன்பைத்தேடி' படத்தில் சில நிமிடங்கள் வந்து போகும் காடசியிலும், இருமலர்கள் படத்தின் நான்கு நிமிடப்படலில் சில வினாடிகளே வந்து போகும் காடசி பற்றியும் உங்கள் ஆழ்ந்த விவரிப்பு கண்டு...
"எங்க மாமா"
நடிகர் திலகத்தின் சிறந்த பொழுதுபோக்குப் படங்களில் 'எங்க மாமா' வுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அழகான கதை, நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் மற்றும் அருமையான நடிப்பு, துறு துறுவென...
ஒப்பில்லாத ஒன்பதாயிரம் பதிவுகளோடு திரியின் பெரும் பணக்காரராக திகழும் (அத்தனையும் வெள்ளை, கருப்புக்கே இடமில்லை) அன்பினிற்கினிய சகோதரர் நெய்வேலியார், ஸாரி ஞானஒளியார் (நன்றி ஆதிராம் சார்) வாசுதேவன்...
டியர் கோபால் சார்,
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. என் பதிவுகள் வரும்போதெல்லாம் நீங்கள் பாராட்ட மறப்பதில்லை. ஆனால் உங்கள் அற்புதமான பதிவுகளை நான் பாராட்டுவதில்லை என்ற குற்ற உணர்வு என்னை...
அண்ணன் ஒரு கோயில்
தமிழ்த்திரைப்படங்களில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழக மக்களால், குறிப்பாக தாய்மார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன....
'சிவந்த மண்' நினைவுகள்.......
காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு...
“மோகமுள்”
இதற்கு முந்திய பதிவொன்றில், தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று...
டியர் முரளி அண்ணா,
நமது மனம் கவர்ந்த இளமை இயக்குனர் சி.வி.ஆர். அவர்களுடனான சந்திப்பு பற்றிய கட்டுரை மிகவும் அருமை. அதற்கு 'சாரதா ஸ்பெஷல்' என்று தலைப்பிட்டமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
...
அன்புள்ள சந்திரசேகர் சார்,
தங்கள் வரவேற்புக்கும், என் உடல்நலம் பெற வாழ்த்துக்களுக்கும் நன்றி நான் தற்போது நன்றாக உள்ளேன்.
தங்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நல பேரவையின் சீரிய...
அன்புள்ள கோபால் சார்,
தங்கள் வரவேற்புக்கு கரிசனத்துக்கும் மிக்க நன்றி. நமக்குள் அதிகம் எழுத்து பரிச்சயம் இல்லாதிருந்த போதிலும், தங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் மறவாமல் என்னைக் குறிப்பிடும் தங்கள்...
என்னை வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
இருதய அறுவை சிகிச்சைக்குப்பின் நீண்ட ஓய்விலிருந்த என்னை மீண்டும் இங்கு வரவழைத்தது சிவகாமியின் செல்வன் என்றால் அது மிகையல்ல.
"இனியவளே என்று பாடி வந்தேன்" பாடல் புலவர் புலமைப்பித்தன் எழுதியது.
ஆனால் இதே 'இனியவளே'யை கண்ணதாசனும் கையாண்டிருக்கிறார், வைர நெஞ்சம் படத்தில்
பத்மப்ரியாவை டீஸ் செய்து சிவாஜி பாடும் முதல்பாடல் ...
"சிவகாமியின் செல்வன்"
'சிவகாமியின் செல்வன்' நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மிகவும் ரம்மியமான படங்களில் இதுவும் ஒன்று. ஆகா... என்ன அருமையான படம். துவங்கியது தெரியாமல், முடிந்ததும்...
டியர் பம்மலார் & டியர் வாசுதேவன்,
நடிகர்சங்க விஷயத்தில் நடிகர்திலகம் தன் பதவிக்காலத்துக்குப்பின் மிகவும் மனம் புண்பட்டிருந்தார் என்பது உண்மை. அதற்கான காரணம் நடிகர்சங்க உறுப்பினர்களாலேயே...
டியர் சங்கர்,
சாண்டோ சின்னப்பா தேவர் நடிகர்திலகத்தை வைத்து படம் தயாரிக்கவில்லை. தேவர் படத்தில் நடிகர்திலகம் நடிக்கவில்லை. ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நடிகர்திலகம் வீட்டில் விசேஷம் என்றால்...
டியர் ராகவேந்தர் அண்ணா,
ரவிச்சந்திரன் நடித்த பல்வேறு சிறந்த பாடல்களின் வீடியோ இணைப்புக்கள அளித்து எல்லோரையும் மகிழ்ச்சியுறச்செய்து வருகிறீர்கள். அவருடைய் ஸ்டைலும் சுறுசுறுப்பும் பாடல் காட்சிகளில்...
டியர் வாசுதேவன்,
கலை நிலவு ரவிச்சந்திரன் அவர்களின் திரியில் தங்களின் சமீபத்திய பங்களிப்புகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. சமீப காலம் வரை சற்று தொய்வடைந்த நிலையில் காணப்பட்ட இத்திரி தற்போது...
டியர் பம்மலார்,
பேசும்படம் இதழில் வந்த ரவியின் சிறப்பு வண்ணப்படம், இதயக்கமலம் விளம்பர ஆவணம் மற்றும் இதயக்கமலம் விமர்சனப்பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. காணக்கிடைக்காத இத்தகைய பொக்கிஷங்களை...
டியர் பம்மலார் & டியர் ராகவேந்தர்,
நடிகர்திலகத்தின் திரியில் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளையொட்டி பதிவுகள் இட்டிருந்த விதம் அற்புதம்.
மக்கள் திலகத்தின் நினைவு நாளையொட்டி,...
டியர் வாசுதேவன்,
கடந்த சிலமாதங்களாக தங்கள் அசுர உழைப்பு எல்லோரையும் அசர வைக்கிறது.
ஒவ்வொரு படத்துக்கும் அற்புதமான ஸ்டில்கள், பாடல்களின் வீடியோ இணைப்புக்கள், படங்கள் மற்றும் பாடல்களைப்பற்றிய...
டியர் பம்மலார்,
தங்களின் ஆவணப்பதிவுகள் அடைமழையாய் நமது நடிகர்திலகம் திரியில் பொழிந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் அடிக்கடி பங்குபெற்று உங்களுகெல்லாம் அவ்வப்போது பாராட்டும், நன்றியும் சொல்ல...
டியர் வாசுதேவன்,
'நடிகர்கள் திடீர் அரசியல் தலைவர்கள் ஆவது' பற்றிய விவாதத்தைத் துவக்கி வைத்து நடிகர்திலகம் அளித்த கருத்துக்கள் அடங்கிய 'முத்தாரம்' இதழின் அரிய பக்கங்களை தொகுத்தளித்தமைக்கு நன்றி.
...
டியர் பம்மலார்,
காலத்தால் அழியாத காவியமான 'கப்பலோட்டிய தமிழன்' படத்தின் விமர்சனங்களின் தொகுப்பும், அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர்திலகத்தின் அனுபவங்களின் தொகுப்பும் காணக்கிடைக்காத அரிய...
டியர் வாசுதேவன்,
மன நிறைந்த பாராட்டுக்கு நன்றி.
சிந்தையைக்கவர்ந்த 'சிவந்த மண்', அதிகம் பேசப்படாத 'அன்பைத்தேடி', நடிகர்திலகத்தின் கடைசிக்கால காவியங்களில் ஒன்றான 'பாரம்பரியம்', உள்ளம் கவர்ந்த...
'சிவந்த மண்' நினைவுகள்.......
காவியப்படமான 'சிவந்த மண்' பற்றி நான் எற்கெனவே எழுதிய பதிவின் மீள்பதிவு இது. பலர் படித்திருக்கக்கூடும். சிலர் படிக்காதிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு...