Search:

Type: Posts; User: RAGHAVENDRA

Search: Search took 0.51 seconds.

  1. எஸ்.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் என்றாலே...

    எஸ்.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் என்றாலே என்றைக்குமே தனி ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும். அவருடைய படங்கள் அந்தக் காலத்திலேயே தனி பாணியில் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான விறுவிறுப்பும் தரமும்...
  2. நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் முகப்பிசை ...

    நான் சொல்லும் ரகசியம் திரைப்படத்தின் முகப்பிசை

    http://www.mediafire.com/?s035pkpco926x5d

    இசை மேதை ஜி.ராமனாதன் அவர்களின் மிகச் சிறந்த இசைக்கு மற்றோர் படம் நான் சொல்லும் ரகசியம்.
  3. சின்னக் கண்ணன் சார் அபாரமான விருப்பம். சற்று...

    சின்னக் கண்ணன் சார்
    அபாரமான விருப்பம். சற்று முன்னர் தான் இந்த இசையை எம்.எஸ்.வி. பின்னணி இசைத் திரியில் பதிவிட்டுள்ளேன். தாங்கள் அதனை இங்கு விரும்பியிருக்கிறீர்கள். அந்தப் பதிவிற்கான இணைப்பு இதோ
    ...
  4. மிக மிக அபூர்வமான பின்னணி இசை. தபால்காரன்...

    மிக மிக அபூர்வமான பின்னணி இசை.

    தபால்காரன் தங்கை திரைப்படத்தில் ஷைலஸ்ரீ மற்றும் மலேசியா மகாலிங்கம் கிளப் டேன்ஸ் ஆடும் காட்சியில் ஒலிக்கும் பின்னணி இசை. திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின்...
  5. காத்தவராயன் திரைப்படத்தில் ஓர் அற்புதக் காட்சி....

    காத்தவராயன் திரைப்படத்தில் ஓர் அற்புதக் காட்சி. நடிகர் திலகம் ஊர் சுற்றிப் பார்ப்பது போல சூழல். திரையில் பல ஊர்கள் காண்பிக்கப் பட்டுக் கொண்டே வர, அந்தந்த ஊரில் காணும் காட்சிக் கேற்ப நடிகர் திலகம் தன்...
  6. Background Music, Title Music, Preludes and Interludes of Tamil Films Prior to 1980

    Research on Tamil Film Music can not ignore background music, which includes Title Music, Interludes, Preludes to songs, etc. I went in search in TFM Section but could not find any except the one...
Results 1 to 6 of 6