Results 1 to 10 of 38

Thread: || Sattrendru Maarudhu Vaanilai | Gautham Menon | ARR | STR ||

Threaded View

  1. #21
    Senior Member Diamond Hubber ajaybaskar's Avatar
    Join Date
    Feb 2006
    Location
    Dubai
    Posts
    8,105
    Post Thanks / Like
    ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரிதான் விஜய் டிவி நாமினேஷனும். அதுலேயும் கும்கிதான் ஜெயித்தது. வருடத்தின் அதிக தரவிறக்கம் செய்யப்பட்ட ஆல்பங்களில் நீ.எ.பொ.வ இல்லை என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

    அவ்வளவு பெரிய ம்யூசிக்கல் ஹிட்டாக இருந்தால், ஏன் கௌதம் ரஹ்மானிடம் திரும்ப வரை வேண்டும்? இத்தனைக்கும் ரஹ்மானிடம் பாட்டு வாங்க மாதக்கணக்காகும். ராஜாவிடம் சிச்சுவேஷன் சொல்லிவிட்டு டீ குடிக்க சென்று விடலாம். திரும்ப வரும்போது சிடி ரெடியாக இருக்கும்.

    ஒரு மின்னலே,வி.தா.வ மாதிரி நீ.எ.பொ.வவை என்னால் ரசிக்க முடிவதில்லை. ஒரு வேளை என் இசை ரசனை அந்த அளவிற்கு மேம்பட்டதாக இல்லாமல் இருக்கலாம். ஏதோ என் சிறுமூளைக்கு தெரிந்ததை சொன்னேன்.
    I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.

    - Bernard Shaw

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •