நகமும் சதையுமாய் இருந்த நண்பர்கள் இப்போது பிரிந்திருப்பது மிகவும் வருத்தமான விஷயம். சேர்ந்து வேலை செய்வதும் செய்யாததும் அவர்கள் வணிகம் சம்பத்தப்பட்ட விஷயம். இருவரும் யாரோ போல் இருப்பது நன்றாகவா இருக்கிறது. அது சரி, இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? எப்போது? இதன் தொடர்ச்சி கிடைக்குமா? ராஜா சார் ரொம்ப கான்சியஸாக இருக்கிறார். சுற்றி குடும்பத்து குழந்தைகள் இருப்பதால் அமைதியாக இருக்கிறார் போலும். இருவரும் அவர்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்.