வணக்கம் நண்பர்களே.

அடுத்து இங்கே உங்கள் மனம் கவர "பலகுரல்" பாடலாக வருகிறது. இந்த பாடல் அதிகம் அறியப்படாத அரிதான பாடல்.

படம்: குங்குமம் கதை சொல்லுகிறது
பாடல்: இன்றுமுதல் ஒரு காதல் கதை
பின்னணி: M.S.விஸ்வநாதன், S.P.பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்

http://www.mediafire.com/file/ngs8ky...J%28MSV%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்