அன்பின் நண்பர்களே,

இந்த இழையில் இணைத்துக்கொள்ள வரும் அடுத்த பாடல், மற்றுமொரு அரிதான, இனிய " இருகுரல்" பாடலொன்று.

படம்: தெய்வ குழந்தைகள்
பாடல்: நான் எண்ணத்தில் நீந்தும்
பின்னணி: P.சுசீலா & L.R.ஈஸ்வரி
இசை: V.குமார்

http://www.mediafire.com/file/b0gb6g...CLRE-VK%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்