பிரியமிகு இசை நண்பர்களே,

அடுத்த பாடல் ஒரு கலகலப்பான "இருகுரல்" பாடல்.

படம்: ஆயிரம் வாசல் இதயம்
பாடல்: ஜெயிப்பேன்..ஜெயிப்பேன்...
பின்னணி: வாணிஜெயராம் & B.S.சசிரேகா
இசை: இளையராஜா

http://www.mediafire.com/file/f7wp9l...CBSS-IR%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்