அன்பின் நண்பர்களே,

இந்த இழையில் இன்று உங்களுக்காக காலம் பல கடந்தும் நம் மனதில் ரீங்காரமிட்டுகொண்டிருக்கும் இனிமையான "பலகுரல்" பாடல்.

படம்: நாளை நமதே
பாடல்: அன்பு மலர்களே..(நாளை நமதே)
பின்னணி: P.சுசீலா, B.S.சசிரேகா, L.R.அஞ்சலி & ஷோபா
இசை: M.S.விஸ்வநாதன்

http://www.mediafire.com/file/xxw6ob...OBA-MSV%29.mp3

இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்