அன்புள்ள ராஜேஷ் அவர்களே,
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்......

நீங்கள் வெகு காலம் memories of yeater years' thread உக்கு வரவில்லை என்பது தான்!

இதற்கு முன்னர் A.L.ராகவன் thread மற்றும் seerkaazhi thread காணாமல் போயிருக்கிறது!
பார்க்க வில்லையா?

என்று அன்புடன்
சிவா.G