Page 3 of 89 FirstFirst 123451353 ... LastLast
Results 21 to 30 of 901

Thread: The 1950s and 1960s

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like

    yeah....Glad both of you enjoyed the compositions.
    பட்டுக்கோட்டையாரின் காதலும்/தத்துவமும் ....தமிழ் திரைப்பட பாடல்கள்
    vinatha.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Hi all

    It would be nice if some could list some 50's and 60's songs here.

    Eg TRM sir's Senthamizh thEn mozhiyal nilavinil , Pls tell me the name of the movie?

    thank you
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  4. #3
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Thanks Ragavendran for
    கோடி கோடி இன்பம் தரவே.......
    It is ராகம் பஹடி.
    ********************************************
    யாருக்கு யார் சொந்தம் என்பது.......
    http://www.raaga.com/play/?id=138362
    vintage சீர்காழி with சுஷீலா....ஸ்ரீ.மருத காசி.....ஸ்ரீ.மகாதேவன்....early M.G.R.
    (படம் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது ... I run around with assorted music collections like என்றும் இனியவை, கண்ணதாசன் ஹிட்ஸ்,Remember Madhan Mohan , Geeta dutt collections etc ... .)
    vinatha.

  5. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by PARAMASHIVAN
    Hi all

    It would be nice if some could list some 50's and 60's songs here.

    Eg TRM sir's Senthamizh thEn mozhiyal nilavinil , Pls tell me the name of the movie?

    thank you
    It's from the film MAALAIYITTA MANGAI. composed by Mellisai Mannargal Viswanathan-Ramamurthi for the lyrics of Kaviyarasar Kannadasan. 2 versions - 1 sung by T.R. Mahalingam
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அடுத்து இடம் பெறும் பாடல் நன் நம்பிக்கை படத்தில் இடம் பெற்றதாகும்.

    http://www.jointscene.com/php/play.p...gid_list=23146

    பாடல் - மீனைப் போல கண்ணாலே
    குரல் - டி.எம்.எஸ், பி.லீலா
    இசை - எஸ்.வி.வெங்கடராமன்
    வெளியான நாள் - 31.08.1956
    தயாரிப்பு - பிலிம் சென்டர் கே.வேம்பு
    இயக்கம் - கே.வேம்பு, சார்லி
    கதை - ராமநாதன், கண்ணன்

    இடம் பெற்ற மற்ற பாடல்களில் சில
    கல்யாண வேளை - டி.வி.ரத்தினம்
    கனா கண்டேன் தோழி - டி.வி.ரத்தினம்
    கார் முகில் வண்ணன்
    கோபத்தை அடக்கிட - டி.ஏ.மதுரம்
    சூரியனும் ஒரு தொழிலாளி - எஸ்.வி.வெங்கட்ராமன்
    தாலி பெண்ணுக்கு வேலி - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

    பாடலாசிரியர்கள்
    கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
    ச.து.சு.யோகியார்
    கம்பதாசன்
    ஆதிமூலம்
    லக்ஷ்மணதாஸ்
    க்ளௌன் சுந்தரம்

    ஒளிப்பதிவு - பிரபாகர்
    கலை - ஜெயவந்த்
    படத்தொகுப்பு - பால் யாதவ்
    நடனம் - ஆர்.கே.ராஜ்

    நடிக நடிகையர்
    எம்.என்.கண்ணப்பா, பண்டரிபாய், டி.எஸ்.பாலையா, மைனாவதி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.கே.பாலச்சந்திரன், ஈ.வி.சரோஜா மற்றும் பலர்

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #6
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA
    Quote Originally Posted by PARAMASHIVAN
    Hi all

    It would be nice if some could list some 50's and 60's songs here.

    Eg TRM sir's Senthamizh thEn mozhiyal nilavinil , Pls tell me the name of the movie?

    thank you
    It's from the film MAALAIYITTA MANGAI. composed by Mellisai Mannargal Viswanathan-Ramamurthi for the lyrics of Kaviyarasar Kannadasan. 2 versions - 1 sung by T.R. Mahalingam
    sir
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

  8. #7
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    wishful longing composition போறவளே போறவளே பொன்னுரங்கம்....

    T .M .S & Banumathi

    http://www.raaga.com/player4/?id=232...71878030673433

    ( ஸ்ரீ.இளையராஜா used the golden oldie in GOPURA VAASALILE
    V .K .ராமசாமி singing போறவளே போறவளே பொன்னுரங்கம்....sitting at the back of சார்லி's சைக்கிள்...'எங்கே அவள்...!'
    )

    Vinatha.

  9. #8
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மக்களைப் பெற்ற மகராசி என்றவுடன் நினைவுக்கு வருகிறது. ரீமிக்ஸ் எதுவும் செய்யாமல் அப்படியே முழுப்பாடலும் பாடப்பட்டதும் உண்டு. மணப்பாறை மாடு கட்டி பாடல் இனியவளே படத்தில் மீண்டும் பாடப்பட்டுள்ளது. பாடியவர் கிருஷ்ணராஜ் என்று நினைக்கிறேன். அதே போல் பெரும்புள்ளி படத்தில் இசை எஸ்.ஏ.ராஜ்குமார் என்று நினைவு, பொன்மகள் வந்தாள் பாடல் முழுமையாகப் பாடப்பட்டுள்ளது. பாடியவர் கே.ஜே.யேசுதாஸ்.
    ஜேசுதாஸ் பாடிய பொன் மகள் வந்தாள் பாடலு்க்கான இணைப்பு இதோ
    http://www.jointscene.com/php/play.p...gid_list=12938

    வாய்ப்புக்கு நன்றி

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #9
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தொடரும் பாடல்

    அங்கும் இங்கும் பார்த்திடாமல் ஆளைப் பாரு ராஜா
    இடம் பெற்ற படம் சதாரம்
    பாடியவர் ஜிக்கி
    http://www.jointscene.com/php/play.p...gid_list=37193

    சற்று நீண்ட பாடல், எஜிப்திய பெல்லி நடன இசையையும் நமது பாரம்பரிய இசையையும் கலந்து தந்திருப்பார் இசை மேதை ஜி.ராமநாதன். மிகவும் உச்ச ஸ்தாயியில் ஜிக்கியின் குரல் சற்றும் பிசிறில்லாமல் ஒலிப்பது தற்போதைய பாடகர்களுக்கு பாடமாகும். ஒலிக்கும் கருவிகளும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். வாத்தியக் கருவிகளின் ஒருங்கிணைப்பு இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்.

    சதாரம் வெளியான ஆண்டு 1956, ஏப்ரல் மாதம்
    தயாரிப்பு - வி.சி.சுப்பராமன்
    பாடல்கள் - தஞ்சை ராமய்யாதாஸ் மருதகாசி
    வசனம் - ஏ.கே.வேலன், ஏ.டி.கிருஷ்ணசாமி
    ஒளிப்பதிவு - ஆர்.எம்.கிருஷ்ணசாமி
    படத்தொகுப்பு - பால் யாதவ்
    ஒளிப்பதிவு - ஸ்ரீதர் ராவ்
    நடனம் - மாதவன்
    கலை - சி.ராமராஜு

    நடிக நடிகையர்
    ஜெமினி கணேசன், கே.ஆர்.ராமசாமி, பி.பானுமதி, டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம், எம்.எஸ்.எஸ். பாக்கியம் மற்றும் பலர்

    இடம் பெற்ற மற்ற பாடல்களில் சில

    1. நினைந்து நினைந்து - டி.எம்.எஸ்
    2.அன்பே நம் தெய்வம் - எம்.எல்.வி.
    3. அன்னையே காளியம்மா -
    4. அழகு பிரம்மச்சாரி - ஜமுனா ராணி
    5. எங்கும் ஒளி வீசுது -
    6. குட்டு வெளியானதே - சீர்காழி கோவிந்தராஜன்
    7. லாபமா நஷ்டமா - சீர்காழி கோவிந்தராஜன்
    8. மண்மீது மானம் - திருச்சி லோகநாதன்
    9. பொம்பளே மேலே ஆசைப்பட்டது -
    10. புதுமையை என்ன சொல்வேன் - டி.எம்.எஸ்.
    11. சுண்டல் கரம் - எஸ்.சி.கிருஷ்ணன்
    12. தாயே ஏழை முகம் பார்த்தருள் நீயே -
    13. வில்லாதி வில்லனடா - டி.எம்.எஸ்.
    14. பொங்கி வரும் புது நிலவோ - டி.எம்.எஸ். பி.பானுமதி

    வாய்ப்புக்கு நன்றி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #10
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    for Shri.Yesudas's version... I never know.
    Enchanting indeed.

    vinatha.

Page 3 of 89 FirstFirst 123451353 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •