Page 362 of 401 FirstFirst ... 262312352360361362363364372 ... LastLast
Results 3,611 to 3,620 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3611
    Senior Member Seasoned Hubber svaisn's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    808
    Post Thanks / Like
    A quick question...

    Mayil pola ponnu onnu.... there is a part of the song sung by Bharathi (kid) during his marriage sitting in the swing.... did Bhavatharini sing that version of the song too..?
    Karthik -Happy Illa

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3612
    Junior Member Newbie Hubber Thoduvaanam's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3
    Post Thanks / Like
    The better version was sung by Aparna OST (lost with other songs)
    Quote Originally Posted by svaisn View Post
    A quick question...

    Mayil pola ponnu onnu.... there is a part of the song sung by Bharathi (kid) during his marriage sitting in the swing.... did Bhavatharini sing that version of the song too..?

  4. #3613
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    விகடன் மேடை - பாரதிராஜா பதில்கள்!
    “பாவம் இளையராஜா!”

    ஏ.சீமா, காரைக்குடி.
    ''ஊடகவெளியில் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் இளையராஜா உங்களைக் கடுமையாக விமர்சிக்கிறாரே?''
    ''மதுரையில் நடந்த 'அன்னக்கொடி’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நான் எந்த உரிமையில் இளையராஜா பத்திப் பேசினேனோ, அதே உரிமை இளையராஜாவுக்கும் இருக்கு. ஆனா, என்ன ஒரு வித்தியாசம் ஆகிப்போச் சுன்னா,நான் பேச நினைச்சதை அவன் பேசி... அவன் பேச வேண்டியதை நான் பேசிட்டேன்!

    அந்த மேடையில், 'உனக்கும் எனக்கும் இருக்கும் திறமை, கடவுள் போட்ட பிச்சை. அந்தத் திறமைக்காக உனக்குக் கிடைக்கிற வாழ்த்துகளையும் பாராட்டையும் மனசுக்குள்ள மௌனமா வெச்சுக்க. தலையில ஏத்திக்கிட்டு கர்வத்தோட திரியாதே. சிரசில் சூட்டப்படும் மகுடங்களையும் கிரீடங்களையும், தோளில் போர்த்தப்படும் பொன்னாடைகளையும் பூ மாலைகளையும் கக்கத்தில் வெச்சுக்கிட்டு, கனிவா இரு’னு பேசினேன். இசைஞானி பேச «வண்டிய வாழ்க்கைத் தத்துவத்தை அன்னிக்கு அந்த மேடையில் பாரதிராஜா பேசினான்.

    ஆனா, பாரதிராஜா வழக்கமாப் பேசுற விஷயங்களை... இளையராஜா ஊடகங்கள்ல பேசுறான். எனக்கு அதெல்லாம் அதிர்ச்சியா இல்லை. ஆனா, ரீசன்ட்டா விகடன்ல ஒரு சினிமாப் படக் கட்டுரையில் பிஜித் தீவில் சில இளம்பெண்களுடன் இளையராஜா ஒய்யாரமா நடந்து வர்ற போட்டோக்களைப் பார்த்தேன். பிரமித்தேன். ஃபென்டாஸ்டிக் க்ளிக். ஆனா, பாவம் இளையராஜா!''



    --------------------------------
    பாரதிராஜா திருந்த மாட்டாரு. ரிட்டயரும் ஆகா மாட்டாரு. பூனைய மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த மாதிரி, இந்தாளு நன்பன் நண்பன்னு சொல்லி சொல்லி ராஜா சார் உயிரை வாங்கறார். ராஜா சார் குரூப் டான்ஸ் ஆடினாருன்னு நக்கல் வேற.. முதல் படத்திலேயே "பாவாடை நனையாம நடந்து வா... இன்னும் மேல.. இன்னும் மேல" ன்னு ஸ்ரீ தேவி ஆத்துல நடந்து வரும்போது டாக்டரை சொல்ல வெச்சு, வக்கிரத்தை காட்டினார். இன்னும் நெறைய இருக்கு, உன் நேச லைப் சங்கதிகள். சொல்லவா?

  5. #3614
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Location
    US
    Posts
    70
    Post Thanks / Like
    I am glad that IR is not associated with this crackpot - how does this idiot justify using a public event to say stuff like that to IR. iR went to this function just as a courtesy for this idiot. Third rate fellow

  6. #3615
    Senior Member Devoted Hubber
    Join Date
    Apr 2007
    Location
    USA
    Posts
    133
    Post Thanks / Like
    I see two possibilities at BR's comments

    1. BR - doesn't have any market at all. Trying cheap shots to regain publicity after his miserable flop Annakodiyum Kodiveeranum. Not sure for what and how he is going to use his publicity. Some people don't know how to exit gracefully and keep quiet.

    2. Vikatan's standards maybe getting even lower. Reporter may have twisted words to threw some masala to create sensationalism to boost selling. If BR keeps quiet for this, then most likely it must have been written with his blessings.

  7. #3616
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    இசையமைப்பாளர்–டைரக்டர் கங்கை அமரன் பேசியதாவது:–

    ‘‘நான், இளையராஜாவின் பாடல்களை ‘காப்பி’ அடித்து இசையமைத்து இருக்கிறேன். அதேபோல் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களை ‘காப்பி’ அடித்து இருக்கிறார். எத்தனை பாடல்கள் என்று என்னால் சொல்ல முடியும். எந்தெந்த பாடல்கள் என்பது எனக்கும், இளையராஜாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

    இளையராஜாவுக்கு கிராமிய பாடல்களுக்கு மட்டுமே இசையமைக்க முடியும் என்று முதலில் பேசினார்கள். ‘சிவப்பு ரோஜாக்கள்’ படம் அதை மாற்றிக் காட்டியது. கர்நாடக சங்கீதமும் அவருக்கு தெரியும் என்று நிரூபித்தது, ‘சிந்து பைரவி’ படம்.’’

    மேற்கண்டவாறு கங்கை அமரன் பேசினார்.

    http://www.dailythanthi.com/For%20yo...ajendar%20says

  8. #3617
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Check out this video. Gangai Amaran talks to IR about "Tham thanam" (lengthy pallavi) and his (IR) association with MSV. At one point, GA mentions that that was the first time IR has come on stage.



    One more video (same programme) where IR explains about counter point:



    thanks,

    Krishnan

  9. #3618
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    "‘‘நான், இளையராஜாவின் பாடல்களை ‘காப்பி’ அடித்து இசையமைத்து இருக்கிறேன். அதேபோல் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களை ‘காப்பி’ அடித்து இருக்கிறார். எத்தனை பாடல்கள் என்று என்னால் சொல்ல முடியும். எந்தெந்த பாடல்கள் என்பது எனக்கும், இளையராஜாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்." -

    உனக்கும் ராஜாவுக்கும் மட்டும் தெரிந்த விஷயம்னு பலர் கூடியிருக்கும் மேடையில எதுக்கு சொல்றிங்க மிஸ்டர் கங்கை அமரன்! பொதுவெளியில் பேசும்போது இப்படியா சின்னப் புள்ளத் தனமா பேசிக்கொண்டிருப்பது? கொஞ்சமாவது இங்கிதம் வேணாம்? அடுத்த மேடையில் இதையே பேசும்போது கொஞ்சம் அடுத்த நிலைக்குச் செல்லப் பாருங்கள்! என்னதான் காப்பி என வெளியெ தெரிந்தால் மட்டுமே நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு சரியா இல்லையா என புரிஞ்சிக்க முடியும்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #3619
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by krish244 View Post
    Check out this video. Gangai Amaran talks to IR about "Tham thanam" (lengthy pallavi) and his (IR) association with MSV. At one point, GA mentions that that was the first time IR has come on stage.

    Krishnan
    Thank you Krishnan.. this is great. hope we can find the full version somewhere soon.

    Sometime ago, I was going around the video shops like Raj Video Vision etc looking for older videos of Raja sir like this, but i was not successful in getting any.

  11. #3620
    Member Junior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Al Kuwait, Kuwait
    Posts
    44
    Post Thanks / Like
    What a style , Raja sir in full form during 80's , the lion King was pulled down by all ways , and it was cornered. Now , the whole of south india miss the energetic melodies of Indian kind , and started hearing back IR's old melodies. After all IR sir is also a human , who struggle to compete with the new hitech musical era..Really his early 90's songs are more clarity and confident than his contemporary works.
    die-hard fan of ilayaraja

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •