Page 384 of 401 FirstFirst ... 284334374382383384385386394 ... LastLast
Results 3,831 to 3,840 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3831
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Last edited by rajaramsgi; 15th December 2013 at 10:48 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3832
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதியவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் இராஜாவுக்கு ஜே. இவரின் இசை இல்லையென்றால் சில படங்களை யாருமே கேள்விப்பட்டிருக்க* மாட்டார்கள். இவரின் இசையினாலேயே பல படங்கள் ஓடியிருக்கின்றன. அதனாலேயே பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. தொடர்ந்து வாழ்கின்றன. "புதியவர்கள் வாருங்கள், நான் இருக்கிறேன்" என்று கூறும் மனது பலருக்கு வராது.

  4. #3833
    Senior Member Devoted Hubber Vysar's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    268
    Post Thanks / Like

    ilaiyaraja period music taste changed-ar-rahman

  5. #3834
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இந்தக் கேள்வியே தவறு.. கேள்வி கேட்பவனுக்கு உண்மையிலேயே யதார்த்த நிலையை புரிஞ்சிக்கக் கூடிய ஆற்றல் இருந்தால் "அது எப்படி! எவ்வளவு இசையமைப்பாளர்கள் ராஜாவுக்கு பிறகு வந்தாலும் கிராமம், நகரம் என எல்லா இடத்திலும் ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டெ இருக்கிறது? எப்படி பண்பலை எப்.எம் நிகழ்ச்சிகளிலும் / பாடல்களுக்கென இருக்கும் தொலைக்காட்சிகளிலும் / மேடைக் கச்சேரிகளிலும் ராஜாவின் பாடல்கள் இன்னமும் பலராலும் கேட்கப்பட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறது? எப்படி இன்னமும் அவரது பாடல் துண்டுகளை இக்கால இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் காட்சிகளுக்கு வைக்கிறார்கள்? மைய நீரோட்ட வணிகப் படங்களில் முன்பு போல ராஜா ஈடுபடவில்லை என்றாலும் இன்னமும் அவரது இசை மீதான விருப்பம் மக்களிடையே அணையாமல் ஒளிவிட்டுக் கொண்டு இருக்கிறது? " எனக் கேட்டிருப்பார். ராஜா இனி இசையமைக்க வேண்டியதே இல்லை. இதுவரை இசையமைத்த பாடல்களே போதும். காலம் கடந்து நிற்கும். அவரது பாடல்கள் எத்தனை எத்தனை எம்.பி.3 கள் எத்தனை எத்தனை கம்யூட்டர்களிலும், ஒலித் தகடுகளிலும் பதியப் பட்டிருக்கிறது என்பதை கணக்கிடவே முடியாது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு சின்ன தள்ளுவண்டியில் எம்.பி.3 தகடுகளை விற்பனை செய்யும் இடத்தில் கூட, ராஜாவின் பாடல்கள் அடங்கிய நிறைய தொகுப்புக்கள் அதிகமாக இன்னமும் மக்களால் வாங்கப் படுகின்றன. வைரமுத்து வரிதான் நினைவுக்கு வருகிறது. "தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து"
    Last edited by venkkiram; 18th December 2013 at 07:01 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #3835
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Very Well said Venkkiram !

  7. #3836
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    venkkiram,
    அற்புதம்... அபாரம்!!!

  8. #3837
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    இந்தக் கேள்வியே தவறு.. கேள்வி கேட்பவனுக்கு உண்மையிலேயே யதார்த்த நிலையை புரிஞ்சிக்கக் கூடிய ஆற்றல் இருந்தால் "அது எப்படி! எவ்வளவு இசையமைப்பாளர்கள் ராஜாவுக்கு பிறகு வந்தாலும் கிராமம், நகரம் என எல்லா இடத்திலும் ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டெ இருக்கிறது? எப்படி பண்பலை எப்.எம் நிகழ்ச்சிகளிலும் / பாடல்களுக்கென இருக்கும் தொலைக்காட்சிகளிலும் / மேடைக் கச்சேரிகளிலும் ராஜாவின் பாடல்கள் இன்னமும் பலராலும் கேட்கப்பட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறது? எப்படி இன்னமும் அவரது பாடல் துண்டுகளை இக்கால இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் காட்சிகளுக்கு வைக்கிறார்கள்? மைய நீரோட்ட வணிகப் படங்களில் முன்பு போல ராஜா ஈடுபடவில்லை என்றாலும் இன்னமும் அவரது இசை மீதான விருப்பம் மக்களிடையே அணையாமல் ஒளிவிட்டுக் கொண்டு இருக்கிறது? " எனக் கேட்டிருப்பார். ராஜா இனி இசையமைக்க வேண்டியதே இல்லை. இதுவரை இசையமைத்த பாடல்களே போதும். காலம் கடந்து நிற்கும். அவரது பாடல்கள் எத்தனை எத்தனை எம்.பி.3 கள் எத்தனை எத்தனை கம்யூட்டர்களிலும், ஒலித் தகடுகளிலும் பதியப் பட்டிருக்கிறது என்பதை கணக்கிடவே முடியாது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு சின்ன தள்ளுவண்டியில் எம்.பி.3 தகடுகளை விற்பனை செய்யும் இடத்தில் கூட, ராஜாவின் பாடல்கள் அடங்கிய நிறைய தொகுப்புக்கள் அதிகமாக இன்னமும் மக்களால் வாங்கப் படுகின்றன. வைரமுத்து வரிதான் நினைவுக்கு வருகிறது. "தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து"
    இப்போதெல்லாம் இங்கு யாரும் எழுதுவதில்லை, ராஜா சாரை பற்றிய தகவல்களை முன்பு போல் இங்கு யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்று நினைக்கும் போதெல்லாம் வெங்கிராம் போன்றவர்கள் எழுதுவதால் தான், இந்த பகுதி மீண்டும் மீண்டும் எங்களை இங்கு வரவைக்கிறது. இங்கு தொடர்ந்து வந்து போவது 15 ஆண்டு கால பழக்கம், மாற்றுவது சிரமம். என்ன எழுதினாலும் சரி, எதை பகிர்ந்து கொண்டாலும் சரி, அது ராஜா சார் பற்றியதாக இருக்கும் பட்சத்தில் எல்லோரும் தொடர்ந்து எழுதுங்கள். இந்த பகுதியை தக்கவைத்து கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. அங்கங்கு அள்ளி தெளிக்கபட்டிருக்கும் ராஜா சார் பற்றிய தகவல்களை இங்கு தொடர்ந்து அளிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  9. #3838
    Member Junior Hubber
    Join Date
    Dec 2004
    Location
    Jersey City
    Posts
    61
    Post Thanks / Like

    :-(

    காலம் கடந்து நிற்க்கும் இசை இளையராஜாவின் இசை. இது கூட தெரியாமல் இருக்கும் ரஹ்மானை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!

  10. #3839
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    இந்தக் கேள்வியே தவறு.. கேள்வி கேட்பவனுக்கு உண்மையிலேயே யதார்த்த நிலையை புரிஞ்சிக்கக் கூடிய ஆற்றல் இருந்தால் "அது எப்படி! எவ்வளவு இசையமைப்பாளர்கள் ராஜாவுக்கு பிறகு வந்தாலும் கிராமம், நகரம் என எல்லா இடத்திலும் ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டெ இருக்கிறது? எப்படி பண்பலை எப்.எம் நிகழ்ச்சிகளிலும் / பாடல்களுக்கென இருக்கும் தொலைக்காட்சிகளிலும் / மேடைக் கச்சேரிகளிலும் ராஜாவின் பாடல்கள் இன்னமும் பலராலும் கேட்கப்பட்டு ஒலித்துக் கொண்டே இருக்கிறது? எப்படி இன்னமும் அவரது பாடல் துண்டுகளை இக்கால இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் காட்சிகளுக்கு வைக்கிறார்கள்? மைய நீரோட்ட வணிகப் படங்களில் முன்பு போல ராஜா ஈடுபடவில்லை என்றாலும் இன்னமும் அவரது இசை மீதான விருப்பம் மக்களிடையே அணையாமல் ஒளிவிட்டுக் கொண்டு இருக்கிறது? " எனக் கேட்டிருப்பார். ராஜா இனி இசையமைக்க வேண்டியதே இல்லை. இதுவரை இசையமைத்த பாடல்களே போதும். காலம் கடந்து நிற்கும். அவரது பாடல்கள் எத்தனை எத்தனை எம்.பி.3 கள் எத்தனை எத்தனை கம்யூட்டர்களிலும், ஒலித் தகடுகளிலும் பதியப் பட்டிருக்கிறது என்பதை கணக்கிடவே முடியாது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு சின்ன தள்ளுவண்டியில் எம்.பி.3 தகடுகளை விற்பனை செய்யும் இடத்தில் கூட, ராஜாவின் பாடல்கள் அடங்கிய நிறைய தொகுப்புக்கள் அதிகமாக இன்னமும் மக்களால் வாங்கப் படுகின்றன. வைரமுத்து வரிதான் நினைவுக்கு வருகிறது. "தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து"

    பொதுமக்கள் இசை இரசனை மாறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மாற்றம் இன்றியமையாதது. அந்த மாற்றம் ஆரோக்கியமானதா இல்லையா என்பது அவரவரை பொறுத்தது. சிலருக்கு இந்த மாற்றம் பிடிக்கலாம், சிலருக்கு அப்படி இருக்காது. ஆனால் மாற்றம் இருக்கிறது.

    எம்.எஸ்.வி பாடல்களையும் இன்றும் மக்கள் விரும்பி கேட்கிறார்கள். அதற்காக பொதுவாக அந்த காலத்து இரசனை இன்னும் அப்படியே இருக்கிறது என்று பொருளல்ல. மாற்றம் என்பது இல்லையென்றால் எம்.எஸ்.வியும் இல்லை, இராஜாவும் இல்லை, இரஹ்மானும் இல்லை, யாரும் இல்லை.

    இரஹ்மானே அவர் பதிலில் இராஜா இசையை மக்கள் விரும்பி கேட்கிறார்கள் என்பதை மறுக்கவில்லையே. இராஜாவின் இசை சிறந்தது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இரஹ்மான் இராஜாவின் இசையை குறைத்து எந்த இடத்திலும் கூறவில்லை. அந்த எரிச்சலூட்டும் கேள்விக்கு பொறுமையாகவே பதிலளித்திருக்கிறார். அவர் கூறியது யதார்த்த நிலை. இசை இரசனை மாறியிருக்கிறது என்பதை "இராஜா அவ்வளவுதான்" என்று இரஹ்மான் கூறியதாக கற்பனை செய்து கொண்டு அவரை இகழ்பவர்கள் இகழலாம். யார் கேட்பதற்கு? ஆனால் அவர் அப்படி கூறவில்லை என்பதுதான் உண்மை.

    இரஹ்மானை பார்த்து சிரிக்கும் தம்பி, உங்ககிட்ட இருந்து நாங்க இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறோம்.

  11. #3840
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Location
    US
    Posts
    70
    Post Thanks / Like
    Thozhar: You may try to defend Rahman. But if you read the context he was painting IR as irrelevant. This is also his marketing positioning stating he is more relevant. You guys may fall for his false humility cloak that he puts on. He is a despicable person - terribly overrrated

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •