Results 1 to 10 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    பிரமாதமா அர்த்தம் இல்லை, ஷக்தி.

    கார்க்கு gas போடணும் வேற, Can't postpone my trip to gas station this morning.. that will take another 15 mins.. லேட் ஆச்சுன்னு, பறந்து போனேன் ... ஓடிட்டேன்.. Vinatha.


    anyway... I was listening to some IR songs this evening while driving..

    இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
    அடி புன்னை வன குயிலே
    இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
    அடி தென் பழனி மயிலே
    நெருங்கி பேச நிறைய சேதி
    மனதில் இருக்கு மடியில் வா நீ
    இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
    அடி புன்னை வன குயிலே
    இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
    அடி தென் பழனி மயிலே

    மெல்ல மெல்ல பூத்து வரும் உன் முகத்தைப் பார்த்து வரும்
    நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச நாத்துதான்
    உள்ளபடி சொல்ல போனா உன் இரண்டு கண்ணுப்பட்டு
    உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்

    பொங்குகிற ஓடை ஒண்ணு பக்கத்திலே நிக்கயிலே
    நீச்சலிட ஓடி வரும் காத்துதான்
    சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு
    அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்

    காதோரம் ஆசை ஆசையா கதை பேசும் காலம் தான் இது
    ஏதேதோ பேசி பேசியே எனை நீங்கி கூச்சம் போனது

    ஒரு வாரம் ஒரு மாதம் உறங்காமல் ஒரு மோகம்
    தனியாய் இருந்தால் தணலாய் எரியும் போதும் ஏகாந்தம்

    இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
    அடி புன்னை வன குயிலே
    இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
    அடி தென் பழனி மயிலே

    நெருங்கி பேச நிறைய சேதி
    மனதில் இருக்கு மடியில் வா நீ

    இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

    அடி புன்னை வன குயிலே

    இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்

    அடி தென் பழனி மயிலே

    எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்
    தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்
    என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு
    சொன்னபடி தேர் இழுத்து பாடுவேன்

    வைகை நதி கை இணைக்க தென் மதுரை இங்கிருக்க
    வங்க கடல் பக்கம் அது போகுமா ?
    நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்
    நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா

    மான்பூவே மாலை வேளையில் மடி சேரு தாகம் தீர்க்கிறேன்
    தாம்பூலம் மாற்றி ஆகட்டும் உனை நானே கையில் சேர்கிறேன்

    உனை நானும் அடையாது பசி தாகம் கிடையாது
    இளைத்தேன் இளைத்தேன் இனியும் இளைத்தால் தேகம் தாங்காது

    இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
    அடி புன்னை வன குயிலே
    இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
    அடி தென் பழனி மயிலே

    நெருங்கி பேச நிறைய சேதி
    மனதில் இருக்கு மடியில் வா நீ

    இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்

    அடி புன்னை வன குயிலே

    இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்

    அடி தென் பழனி மயிலே

    http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR2842%27


    what a உள்ளம் கவர் கள்வன் இளையராஜா !
    Intimate புல்லாங்குழல் orchestration.... Amazingly romantic mohanam Lover boy with chithra.


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •