Quote Originally Posted by s ramaswamy View Post
professor அவர்களே,

மிக்க நன்றி இத்தனை வீடியோ பாடல்களை சிரமம் பாராமல் தந்ததற்கு.
அருமையான பாடல்கள் அனைத்துமே. விசு ராமு அட் தெயர் பெஸ்ட் என்று சொல்லலாம். பார்த்து ரசித்தேன் ரசித்து கொண்டு இருக்கிறேன், அதனால் தான் தாமதம் ரியாக்ட் செய்வதற்கு. மன்னிக்கவும்!

"மணபந்தல்" பாடலின் ரகசியம் எனக்கும் புரியவில்லை! அருமையான மெலடி. "ஒரே ராகம்" அண்ட் "பார்த்து பார்த்து" தர இயலுமா?

அன்புடன்

ராமஸ்வாமி
அன்புள்ள ராமசாமி சார் அவர்களுக்கு

எனது மாலை வணக்கம் .

மணப் பந்தல் படத்தில்

S.S.ராஜேந்திரன் சரோஜாதேவியைப் பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வையை இழந்து விட்டாராம் .



பார்வையை இழந்த பின் எப்படிக் காதல் கொள்ளப் போகிறாரோ ?

தெரியவில்லை ?

ஒரு பெண்ணின் மேல் உள்ள காதல் பார்வையைப் பறித்து விடுமா ? என்ன ?

உங்கள் பார்வையைக் கொண்டு பார்த்து மகிழுங்கள் !

அன்புடன்

PROF.S.S.KANDASAMY

'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''