-
24th June 2013, 12:10 PM
#141
Junior Hubber
Originally Posted by
gane14
Its rare that Rahman talks so much in a show, nice to see Rahman speaking a lot
Exclusive ah "kadal Rasa" song poduromnu, trailerla vandha kadal rasa parta cut panni podra jaya tv, vazhthukkal nalla varuvinga
Winners dont wait for chances. They grab them.
-
24th June 2013 12:10 PM
# ADS
Circuit advertisement
-
24th June 2013, 02:45 PM
#142
Senior Member
Senior Hubber
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
25th June 2013, 03:19 PM
#143
Junior Member
Seasoned Hubber
-
25th June 2013, 05:21 PM
#144
Senior Member
Veteran Hubber
Mariyaan release postponed again
Bharatbala's much awaited Dhanush starrer 'Mariyaan' which was expected to hit screens this weekend on June 27th, has now been postponed to release to next month. The film starring Dhanush and Parvathi Menon in lead roles will probabaly release in the second week ok July as Suriya's Singam 2 is releasing on July 5.
Produced by Aascar Ravichandran, Mariyaan has music scored by A R Rahman. Dhanush will be playing the role of a construction fisherman and Parvathi Menon of 'Poo' fame is playing his love interest in the role of Panimalar.
Dhanush's Bollywood debut film 'Raanjhanaa' hit the screens last week and is running successfully giving the young and talented actor a hit in his debut in Hindi. However Dhanush's Ambikapathy (Tamil version of Raanjhanaa) is hitting the screens on June 28 as announced. Dhanush and Sonam Kapoor play the lead roles in the film directed by Anand L Rai which also has music by A R Rahman.
-
25th June 2013, 11:25 PM
#145
Junior Member
Seasoned Hubber
Sreedhar Pillai @sri50 3h
#Maryan update - Trade sources have indicated that release has been pushed to July 12/19,.
-
26th June 2013, 07:42 PM
#146
Junior Member
Seasoned Hubber
-
27th June 2013, 10:55 AM
#147
Senior Member
Veteran Hubber
my espatation has gone up seval folds for this movie ya after seeing Raanjhnaa !!
My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..
-
27th June 2013, 01:01 PM
#148
Senior Member
Veteran Hubber
ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் மரியான்
சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பம் வளர்ந்துவருகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் கமலின் இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் வ*ெளிவந்த விஸ்வரூபம் படம். இப்படத்தில் ஆரோ 3 டி என்னும் புதிய தொழில்நுட்பத்தை கமல் கொண்டுவந்தார். இந்த தொழில்நுட்பம் இப்போது தமிழ் சினிமாவிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்*கனவே அமீரின் ஆதிபகவன் படம் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் இப்போது இன்னொரு படமும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது. அது தனுஷின் மரியான் படம். பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மரியான். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் *புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆரோ 3டி தொழில்நுட்பத்தை இப்படத்தில் சேர்த்துள்ளனர். இதற்கான பணிகள் சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மரியான் படத்தின் டைரக்டர் பரத்பாலா கூறியதாவது:
ஆரோ 3டி ஒலிக்காக மேம்படுத்தப்பட்ட அமைவிட ஒலி செய்முறைகளுக்கு ஏற்ற, ஆரோ தொழில்நுட்பம் அத்திரைப்பட அனுபவத்தினை ஒரு ஆழ்ந்த அனுபவமாக மாற்ற எனக்கு உதவியது. இது அத்திரைப்படத்திற்கு ஒரு புதிய ஜீவனை வழங்கியுள்ளது மற்றும் முன்னெப்போதும் அனுபவித்திராத அளவிற்கு கதையும் பார்வையாளர்கள் ஒன்றிப்போகும் அனுபவத்தினை இது சாத்தியமாக்கியுள்ளது என்றார்.
-
29th June 2013, 10:11 PM
#149
Junior Member
Seasoned Hubber
Finally frm the mouth of director..
#Maryan - Releasing This 19th July '13
-
14th July 2013, 04:32 PM
#150
Junior Member
Seasoned Hubber
Bookmarks