-
30th June 2013, 03:37 PM
#11
Senior Member
Seasoned Hubber
Birth Day wish youtube video :
எம் எஸ் வி சார் சூப்பர் ... இன்றைக்கு யூட்யூபையே கலக்கிக் கொண்டிருக்கும் வீடியோ தங்களுடைய குரலில் அமர்க்களமாக பரவிக் கொண்டிருக்கிறது... சார் இன்னும் பல ஆண்டுகள் தாங்கள் இதைப் போல் எங்களுக்கு இசை விருந்தளிக்க வேண்டும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th June 2013 03:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks