-
27th September 2013, 06:16 AM
#11
Senior Member
Diamond Hubber
Originally Posted by
baroque
Even if it is about little or more money, Ilayaraja is allowed to say these things and try for opportunities!
It's between him and the folks sign up with him for his services.
it's not other people's business, irrelevant fellows should shut up!
ராஜா அப்படி ஒருவேளை நடந்து கொண்டிருந்தால் அது தவறான செயலே. மோனோபோலியை வளர்க்கும் செயல். பாதிக்கப் பட்டவர்கள் வழக்குத் தொடர்ந்தால் மேலைநாட்டில் இதற்கெல்லாம் கடும் தண்டனை. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் ராஜாவின் மீது யாரும் சொல்லி இதுவரை நான் படித்ததில்லை. லதா மங்கேஷ்கர், எஸ்.பி.பி போன்றவர்கள் மற்ற பாடகர்களுக்கு வாய்ப்புத் தராமல் இருக்க நிறைய வழிகளில் முயன்று வெற்றியும் சாதித்திருக்கிறார்கள் என்று இந்திக் காரர்கள், தெலுங்கர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
27th September 2013 06:16 AM
# ADS
Circuit advertisement
Bookmarks