Quote Originally Posted by cinema View Post
I listened to this program recently. IR's has great affection towards the language on the same lines of Bharathi. There is no wonder that Kamal compared Raja on par with Bharathi as far as the talent goes. If you judge Raaja purely based on the talent, it is very clear that he has a permanent place in the history of Tamilnadu.
அப்படியெல்லாம் சொல்லிடாதிங்க.. அப்புறம் சிலையுடைப்பு கலகவாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடும். ராஜாவை எப்படி புகழனும், சிலாகிக்கணும் என்பதைக் கூட இந்த கலகவாதிகளிடமிருந்தே கற்றுக்கொள்ளனும்.