ஆதவன் ரவி அவர்களே,

தவறுதலாக புதிய திரி துவக்கப்பட்டதா? அல்லது என்ன காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் Part 16 இருக்கிறது. அது போல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கும் ஒரு தனி திரி இயங்கி வருகின்ற காரணத்தினால் இந்த திரிகளை இத்துடன் நிறைவு செய்கிறேன்,

அன்புடன்