அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் இணைந்துக்கொள்ள வரும் அடுத்த பாடல் அதிகம் கேட்டிராத, "பலகுரல்" பாடலொன்று.
படம்: மல்லிகைப்பூ
பாடல்: முருகனுக்கு மூத்தவனே
பின்னணி: சீர்காழி கோவிந்தராஜன், பொன்னுசாமி, S.C.கிருஷ்ணன், P.லீலா & ஸ்வர்ணா
இசை: V.குமார்
http://www.mediafire.com/file/8d05wi...EELA-VK%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Bookmarks