-
23rd August 2007, 06:37 PM
#1441
-
23rd August 2007 06:37 PM
# ADS
Circuit advertisement
-
23rd August 2007, 06:51 PM
#1442
Senior Member
Diamond Hubber
![Quote](images/misc/quote_icon.png)
Originally Posted by
Shakthiprabha
adada...
sari.. ELAARUM SANTHOSHAMA IRUKKANAM...
adhu mudiyaadhu...
ellaarum romba romba sandhosamaa iruppaanga...
enakku.. GIMME PEACE OF MIND
okeiva?
unga wish granted...
unlimited peace of mind...
-
23rd August 2007, 07:36 PM
#1443
Senior Member
Diamond Hubber
Adhilakshmi dEvikku ( devotional song )
வெள்ளிக்கிழமை இல்லம் தேடி வந்து அருள் மழை பொழியும் மஹாலக்ஷ்மியை வழிபடும் ஸ்ரீவரலக்ஷ்மி விரதம்..
சுசீலாவின் இனிய குரலில் ஸ்ரீதேவியை அழைப்போமா ?
http://music.cooltoad.com/music/song.php?id=93147
ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி
பஞ்சுத்திரி போட்டு பசும் நெய்தனை ஊற்றி
குங்குமத்தில் பொட்டிட்டு கோலமஞ்சள் தானுமிட்டு
பூமாலை சூடிவைத்து பூஜிப்போம் உன்னை..
திருமகளே.................
திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக
அலைமகளே வருக.. ஐஸ்வர்யம் தருக..
அலைமகளே வருக.. ஐஸ்வர்யம் தருக..
(திருவிளக்கை)
வாசலிலே மாக்கோலம்.. வீட்டினிலே லக்ஷ்மீகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அஷ்டமாசித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
அஷ்டமாசித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
அலைமகளே வருக.. ஐஸ்வர்யம் தருக..
அலைமகளே வருக.. ஐஸ்வர்யம் தருக..
மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்..
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்..
சங்குசக்ரதாரி நமஸ்காரம்..
சகல வரம் தருவாய் நமஸ்காரம்..
பத்மபீடதேவி நமஸ்காரம்..
பக்தர்தமைக் காப்பாய் நமஸ்காரம்....
-
23rd August 2007, 11:07 PM
#1444
Senior Member
Veteran Hubber
-
24th August 2007, 12:07 PM
#1445
Senior Member
Veteran Hubber
Matha Bageshri at COMPOSER’S WILL!!
Swara is just not a note! Laya is just not a rhythm! Mathematics turns into aesthetics! Etc... I am no musical expert to elaborate on the fine aspects of this eternal jewel!
But I am indeed blessed to perceive the bhava this impressive musical emits, forever I can listen listen listen ...
Bhayangaramaa pottudara paattellam!vittu poga manase varamaatengaradhey! LOVE LOVE LOVE LOVE, Vinatha!
Sivagaami....
Sivagaami....
OH OH OH O O O
ponnezil pooththadhu pudhu vaanil
ven pani thoovum nilavE nil
ponnezil pooththadhu pudhu vaanil
ven pani thoovum nilavE nil
http://www.musicindiaonline.com/p/x/...W2d.As1NMvHdW/
-
24th August 2007, 05:13 PM
#1446
Senior Member
Seasoned Hubber
Aattuvithal yaroruvar ..
A very nice song by TMS ..
http://music.cooltoad.com/music/song.php?id=229419
Aattuvithal yaroruvar adadhane kanna
Asai yenum thottilile adadhane kanna
nee nadathum nadagathil nanum undu - en
nizhalil kooda anubavathin sogam undu
pagaivargalai nanum velven arivinale - aanal
nanbaridam thotru vitten pasathale
(Aattuvithaal)
panjali unnidathil selai kettal - andha
parthanavan unnidathil geethai kettan
nanirukkum nilaiyil unnai enna ketpen - innum
nanmai seidhu thunbam vangum ullam ketpen
(aattuvithaal)
kadal alavu kidaithalum mayanga matten - adhu
kaiyalave aanalum kalanga matten
ullathilE ullathudhAn ulagam kannA - idhai
unarndhu konden thunbam ellam vilagum kanna
(aattuvithaal)
The realization of happiness happens only after experience of pain.
If we desire to blossom like a flower in the garden of life,
Then we must learn the art of adjusting our life with the thorns!
-
24th August 2007, 05:15 PM
#1447
Senior Member
Platinum Hubber
would listen to all ur songs .. in an hour or two
-
24th August 2007, 05:46 PM
#1448
Senior Member
Diamond Hubber
panimalai mEgangaL ( thottadhellAm ponnAgum )
திருக்குறள் இங்கே இதமாக இருக்குதோ.. இருக்கலாம்..
பொய்யாமொழிப்புலவர் தந்த தமிழ்ப்பா எங்கும் எப்போதும்
உதவும் தன்மை கொண்டது அல்லவா..
எஸ்.பி.பி, சுசீலாவின் இசை வழிந்தோடுகையில் தொட்டது பொன்னாகாதா ?
http://music.cooltoad.com/music/song.php?id=298311
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா.. கண்ணே
புதுக்குரல் கொடுக்கட்டுமா
பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா.. கண்ணா
புதுக்குரல் கொடுக்கட்டுமா
மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழை முகில் கூந்தலை இழை பின்னிக் காட்டு
ஆ.. குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு
(பனி)
அணிஅணியாய் வரும் நகை முத்துமாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
ஆ.. மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாக தொடரட்டும் மாலை
தோகையின் ம்யக்கத்தில் விடியட்டும் காலை
(பனி)
-
24th August 2007, 06:15 PM
#1449
Senior Member
Diamond Hubber
malargaLe idhO idhO ( theerAdha viLaiyAttu piLLai )
கல்யாண நாளைக் கொண்டாட
மலர்களும், முகில்களும் வரும்போது
நாம் மட்டும் போக வேண்டாமா ?
பாலுவும் ஷைலஜாவும் வழங்கும்...
http://music.cooltoad.com/music/song.php?id=298312
malargaLE idhO idhO varugiRAL thalaivi
poovO ponnO muthO maNiyO
pongum kAdhal gangai nadhiyO
(malargaLE)
sevvAnilE panneerilE
veNmEgam mAkkOlam pOdum
nAm onRu sErndhu pOginRabOdhu
anbOdu varavERkavE
artha jAmangaLil andha kAman kuyil
sangeethAm thAlAttumO
(malargaLE)
moongilgaL pullAngkuzhal avai
mOgathil pAdum thamizh
iLamAlaiyil malar mEdaiyil
pon vaNdin nAdhaswaram
engaL kalyANa naaL inRu mEgangaLum
thEr pooti pOginRana
(malargaLE)
-
24th August 2007, 07:39 PM
#1450
Senior Member
Platinum Hubber
naan ovvoru patta kekka poren
Bookmarks