-
10th December 2008, 11:32 AM
#511
Senior Member
Seasoned Hubber
KambiyilE VaasikkirEn Paarungka -Kokilavaani
A must TFM song from G Ramanathan's kOkilavaani
Sundharam Vaathiyaar written
amazing kids singing
not many knw this # i guess but
madhu's favorite also our sivaG sir requested too
listen and enjoy !
கம்பியிலே வாசிக்கிறேன் பாருங்க*
கூட தம்பி பயல் பாடிடுவான் கேளுங்க*
டிண்கிணி முண்கிணி கியா முயா வாத்தியம் ?
அது கூட சேர்ந்து வாஸிக்றது சாமர்த்யம் !
http://music.cooltoad.com/music/song.php?id=396767
regards
-
10th December 2008 11:32 AM
# ADS
Circuit advertisement
-
10th December 2008, 01:48 PM
#512
Senior Member
Regular Hubber
அருமையான பாடல்;
வெகு நாள் காத்திருந்த பின் கிடைத்திருக்கிறது;
அரிய பாடல்களை mp3 ஆக தரும் tfmlover க்கு நன்றிகள் பலப் பல!
உங்கள் நண்பன்
சிவா.G
-
10th December 2008, 06:54 PM
#513
Senior Member
Diamond Hubber
-
10th December 2008, 09:49 PM
#514
Senior Member
Regular Hubber
AYYARAATHTHU PONNU SONNAA KAETTUKKODA AMBI....
அன்பு tfml அவர்களே,
உங்களிடன் இன்னுமொரு விண்ணப்பம்;
அய்யராத்து பொண்ணு சொன்னா கேட்டுக்கோடா அம்பி
ஆத்துக்காரியா அவள ஏத்துக்கோடா அம்பி......
என்ன படம் என்று நினைவில்லை;
படத்தில் மனோரமா பாடுவார் என்று நினைக்கிறேன்!
இருந்தால் லிங்க் கொடுங்களேன்.
உங்கள் நண்பன்
சிவா.G
-
11th December 2008, 05:39 AM
#515
Senior Member
Diamond Hubber
hi sivag sir..
"ayyarathu ponnu sonna" is from
unga veetu kalyanam
KS and LRAnjali sang for cho and manorama.
-
11th December 2008, 05:42 AM
#516
Senior Member
Diamond Hubber
hi tfml and sivag sir
oru old song... it goes like
"கோவில் காளை நீ பாப்பா.. குண்டு பசவப்பா
கோமாளி குட்டிப் பாப்பா.. கண்மூடி தூங்கப்பா..
ஆராரோ.. ஆராரோ.. ஆ..ரா..ரோ..
கரி பசவப்பா குண்டு பசவப்பா
கண் மூடி தூங்கப்பா"
இது "செல்லப் பிள்ளை" அப்படிங்கற படத்துல ஜாவர் சீதாராமன்
நடிச்ச பாட்டுன்னு நினைக்கிறேன்.
P.Suseela kooda paadi iruppar.
kidaichA link kodungO..
thanks in advance.
anbudan
Madhu
-
13th December 2008, 03:57 AM
#517
Senior Member
Senior Hubber
Hello,
I need the song "Chinna Chinna Kanavugal" from the movie "Annai" starring Banupriya and Nasser plssss.
-
18th December 2008, 08:23 PM
#518
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
baba88
Hello,
I need the song "Chinna Chinna Kanavugal" from the movie "Annai" starring Banupriya and Nasser plssss.
i gave you the link right ?
and madhu enna vishEsham paatla ?
will see if i could rip
regards
-
18th December 2008, 08:25 PM
#519
Senior Member
Seasoned Hubber
Paadum Radio(Miss Malini)
another request long waited , can't remember who
kEttavarE marandhu pOyirukkalaam
anyhow
Paadum Radio from Miss Malini (1947) by T V Rathinam
http://music.cooltoad.com/music/song.php?id=398116
regards
-
18th December 2008, 08:29 PM
#520
Senior Member
Diamond Hubber
Originally Posted by
tfmlover
and madhu enna vishEsham paatla ?
will see if i could rip
regards
its one of the funniest old song I heard..
Bookmarks