Page 95 of 178 FirstFirst ... 45859394959697105145 ... LastLast
Results 941 to 950 of 1778

Thread: Songs that have made an emotional impact on us - 4

  1. #941
    Senior Member Seasoned Hubber sivank's Avatar
    Join Date
    Mar 2007
    Location
    In the heart of my dearest
    Posts
    1,777
    Post Thanks / Like
    ஞானப் பழத்தைப் பிழிந்து
    ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    முருகா.... நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
    ரசமன்பினொடு நாமுண்ணவும்
    கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன.......
    விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
    நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
    என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை......
    ஆதலால் முருகா உனக்கு சாருமொரு பிழையில்லையே..

    பழம் நீயப்பா....ஞான பழம் நீயப்பா...
    தமிழ் ஞான பழம் நீயப்பா...

    பழம் நீயப்பா.. ஞான பழம் நீயப்பா..
    தமிழ் ஞான பழம் நீயப்பா...
    சபைதன்னில் ..திருசபைதன்னில் ..
    உருவாகி புலவோர்க்கு பொருள் கூறும்
    பழம் நீயப்பா.. ஞான பழம் நீயப்பா..
    தமிழ் ஞான பழம் நீயப்பா...

    ஊருண்டு.. பேருண்டு.. உறவுண்டு.. சுகமுண்டு..
    உற்றார் பெற்றாரும் உண்டு...
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கைலையில்
    நீ வாழ இடமும் உண்டு
    தாயுண்டு..மனம் உண்டு ... அன்புள்ள தந்தைக்கு..
    தாளாத பாசமும் உண்டு...
    உன் தத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின்
    தமிழுக்கு உரிமை உண்டு....................

    ஆறுவது சினம்.. கூறுவது தமிழ்..
    அறியாத சிறுவனா நீ..
    மாறுவது மனம்... சேருவது இனம்..
    தெரியாத முருகனா.. நீ...
    ஏறு மயில் ஏறி... ஈசனிடம் நாடி...
    இன்முகம் காட்ட வா நீ ...
    ஏற்றுகொள்வாய்.. கூட்டிசெல்வேன்....
    என்னுடன் ஓடி வா நீ...
    என்னுடன் ஓடி வா நீ.......

    thanks madhu maathitten

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #942
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிவன்ஜி

    ஒரு வரி விட்டுப் போச்சு..

    "அப்பனித் தலையர் தரவில்லை...
    ஆதலால் முருகா உனக்கு சாருமொரு பிழையில்லையே.."

  4. #943
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like


    Yanni Live! The Concert Event.
    "PRELUDE & NOSTALGIA"


    http://video.google.com/videoplay?do...17890761867824

    Yanni Live! The Concert Event.
    "WORLD DANCE"


    Wish you a year filled with peace, joy and success!
    Shubh Diwali!


    Vinatha.

  5. #944
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    In my opinion, this song is Sirpi's best TFM composition;
    and one of the really enchanting songs sung by K.J. Yesudas
    in Tamil movies. From the movie "pudhu vayal", here it is:


    நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்
    நான் பாடும் ராகம் அமுதப்ரவாகம்
    கடலும் காற்றும் சுருதி கூட்டும்
    குரலில் வீணை சுரங்கள் மீட்டும்
    சங்கீதயாகம் என் ஜன்மயோகம்
    இது என் ஜன்மயோகம்

    நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...

    கீழ்வானிலே யார் போட்டது
    அழகு பொன்னின் கோலம்
    இந்த அழகு பொன்னின் கோலம்
    பூங்காற்றிலே யார் செய்தது
    சலங்கை கொஞ்சும் நாதம்
    தங்க சலங்கை கொஞ்சும் நாதம்
    அந்த இசையின் தேவதை
    எனக்குள் வாழ்கிறாள்
    எனது ஜீவனை தழுவிக்கொள்கிறாள்
    அழகிய மலைகளில் கடல்களின் அலைகளில்
    எனதிசை எதிரொலிக்கும்
    பல யுகங்களை அது கடக்கும்

    நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...

    தாய் பார்த்திடும் ஓர் பார்வையில்
    இரைவன் தன்னை பார்த்தேன்
    அந்த இரைவன் தன்னை பார்த்தேன்
    தாலாட்டிடும் ஓர் பாட்டிலே
    மறைகள் நான்கும் கேட்டேன்
    தமிழ் மறைகள் நான்கும் கேட்டேன்
    எந்தன் மனதில் ஆலையம் நினைவில் கோபுரம்
    தினமும் உற்ச்சவம் தினமும் ஊர்வலம்
    அவளது விழிகளில் அருள்மழை பொழிகையில்
    எனதுயிர் நனைகிறதே
    எந்தன் மனமதில் கலைகிறதே

    நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்
    நான் பாடும் ராகம் அமுதப்ரவாகம்
    கடலும் காற்றும் சுருதி கூட்டும்
    குரலில் வீணை சுரங்கள் மீட்டும்
    சங்கீதயாகம் என் ஜன்மயோகம்
    இது என் ஜன்மயோகம்
    நான் தேடும் பாதம் அது சுப்ரபாதம்...

    http://www.dhool.com/sotd2/423.html

  6. #945
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Beautiful மலயமாருதம்!!! I always love semi-classical bits.

    Thanks rd! how are u? ltns!

    Have u heard "azhagaana santhangaL" song? I wonder what raagam it is! I doubt if its malayamaarutham I was however reminded of that song whilst listening to this.

    Your song drifted me to a plane of musical bliss. thankyou, thankyou and thankyou.

  7. #946
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Hi Shakthi:

    konjam busy aaga irukkuradhanaala tfmpage-ku vara mudiyallai

    I am glad that you liked 'naan thEdum paadham..." composed by Sirpi. "azhagaana sandhangaL..." by Chandrabose is another pleasing light classical composition. I remember reading somewhere that the raaga for that song is valachi. Correct identification of raagas is not one of my areas of expertise!

  8. #947
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    yeah chandrabose! valachi hmmm may be u are right! thanks again rd

  9. #948
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    To ஸ்ரீ. சஞ்சய் சுப்ரமண்யம், Yesterday evening's wonderful concert at SAN JOSE!

    வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
    உன் அருகில்
    வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
    உன் அருகில்
    உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
    நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
    வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
    உன் அருகில்

    உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே
    எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி
    வாடுதம்மா மலர்போல் கருகி
    பலபல ஜென்மம்
    நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்
    அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆ ஆ ஆ ...
    வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
    உன் அருகில்

    கேதாரம், காம்போதி, பெகாக், தேஷ் ,ஷிவ் ரஞ்சனி, சுப பந்துவராளி, காபி , சிந்து பைரவி & more more.. raags aalaps in his masterly style!

    ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம்
    பேச வந்தேன் ஆவியில் மேவிய சேதிகளை கேளென
    நெஞ்சிடம் கூற வந்தேன் நினைவுகள் எங்கோ
    அலைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே
    நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    வைகறையில் வைகை கரையில் வந்தால் வருவேன்
    உன் அருகில்

    the brilliance of voice, emotive quality in rendering of majaority தமிழ் பாடல்கள்!
    என்ன ஸ்பெஷல் ன்னு தெரியலை ! WOW!

    http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2902

    Sanjai for immersing us in the GREAT EXPERIENCE OF THE POWER OF INDIAN CLASSICAL MUSIC!

    Wow! What an emotive plea it was என்னை ரக்க்ஷி.....புரந்தரதாசா!

    ஸ்ரீ.இளையராஜா's classic in சுப பந்துவராளி
    ONE & ONLY ஸ்ரீ.பாலசுப்ரமணியம் sings just for you!
    அன்புடன்,
    வினதா

  10. #949
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by baroque
    [i]To ஸ்ரீ. சஞ்சய் சுப்ரமண்யம், Yesterday evening's wonderful concert at SAN JOSE!


    உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
    நாளும் நடத்தும் ஊர்வலங்கள்



    உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே
    எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி
    வாடுதம்மா மலர்போல் கருகி



    ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம்
    பேச வந்தேன்
    ஆவியில் மேவிய சேதிகளை கேளென
    நெஞ்சிடம் கூற வந்தேன்


    பலபல ஜென்மம்
    நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன்


    அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆ ஆ ஆ ...
    :never:

    ,ஷிவ் ரஞ்சனி, சுப பந்துவராளி,
    :divine:

    http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=2902

    Sanjai for immersing us in the GREAT EXPERIENCE OF THE POWER OF INDIAN CLASSICAL MUSIC!

    Wow! What an emotive plea it was என்னை ரக்க்ஷி.....புரந்தரதாசா!

    ஸ்ரீ.இளையராஜா's classic in சுப பந்துவராளி
    ONE & ONLY ஸ்ரீ.பாலசுப்ரமணியம் sings just for you!


    _________

    (Just a crazy emoticon feel for the song, please do not comment)

  11. #950
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like

Similar Threads

  1. Replies: 1537
    Last Post: 13th October 2019, 08:31 AM
  2. Songs which had an 'Emotional' impact on you !
    By PARAMASHIVAN in forum Tamil Films
    Replies: 9
    Last Post: 17th May 2010, 05:41 PM
  3. Songs that have made an emotional impact on us - 3
    By baroque in forum Permanent Topics
    Replies: 1495
    Last Post: 10th April 2008, 03:16 PM
  4. Songs that have made an emotional impact on us - 2
    By mgb in forum Permanent Topics
    Replies: 1498
    Last Post: 27th August 2007, 12:10 AM
  5. Songs that have made an emotional impact on us
    By Oldposts in forum Permanent Topics
    Replies: 1497
    Last Post: 26th February 2007, 06:36 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •