Wonderful photos, Nov.


சபாஷ் மீனா ... T.G . லிங்கப்பா ...ராகா பாகேஸ்ரீ.

கானா இன்பம் கனிந்ததேனோ
கானா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ
ஆ ஹா ஹா ஹா
கானா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம் ..ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆ....
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன் மலரோ
வானோர் தூவும் தேன் மலரோ
மேகம் யாவும் பேரொலியோடு ஆ ஆ ஆ ஆ ஹா ஹா....
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
கானா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம் ஆஅ ஆ ஹா ஹா...ஆஅ..ஆஅ..
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வான வேடிக்கையோ
விண்ணில் வான வேடிக்கையோ
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே அ ஆ ஹா ஹா...ஆஅ..ஆ
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் பிரேமையினாலே
கானா இன்பம் கனிந்ததேனோ ஆஅ...ஆஅ..ஆஅ...ஹா.ஹா..
கானா இன்பம் கனிந்ததேனோ ஹா..ஹா.ஹா..
ஹா..ஹா..ஹா..
கானா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ
கானா இன்பம் கனிந்ததேனோ
காதல் திருமண ஊர்வலம்தானோ

ஜெயா டிவி தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்
கானா இன்பம் கனிந்ததேனோ....பாடல் visual நான் first time பார்த்தேன்.
I never know it is curly hair , young , smiley face சிவாஜி.
It is a rain song .

I like to post this romantic classical delight here .
http://www.raaga.com/player4/?id=154...78365034734039

my favorite ராகம் பெஹாக்....சித்திரம் பேசுதடி... is from Sabash Meena too.
lovingly,
வினதா