மற்றொரு இனிமையான பாடல். இடம் பெற்ற படம் மறுமலர்ச்சி. 1956ம் ஆண்டு வெளிவந்தது. நானும் ஒரு மனிதனா என சோகத்தோடு துவங்கும் பாடல் முடியும் போது நம்பிக்கையோடும் மகிழ்வோடும் முடியும். ஏ.எம்.ராஜாவுடன் பெண் குரல் - ரத்னமாலாவாக இருக்கலாம். பாடல் வரிகளில் பாடகியின் பெயர் வருகிறது. தம்முடைய கடந்த கால தவறினை எண்ணி வருந்தி பின்னர் அத்தவறைத் திருத்திக் கொள்வதாக முடிவெடுத்து நம்பிக்கையோடு தொடர்வதாக பாடலின் வரிகள் அமைந்துள்ளன.

http://www.jointscene.com/php/play.p...gid_list=22590

ராகவேந்திரன்