-
11th September 2010, 08:58 PM
#1051
Senior Member
Platinum Hubber
Ennikkaavadhu oru nAL shaji and co Rahman mEla avadhooru veesuvaar. I know what venkkiram will say then
Bharathiyaar ezhudhiya nadippu sudesigaL gnaabagam varudhu.
"....uramumindri....vanjanai..."
-
11th September 2010 08:58 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2010, 09:57 PM
#1052
Senior Member
Veteran Hubber
Originally Posted by
sakaLAKALAKAlaa Vallavar
ரஜினி கூப்பிடலை, பாயாசம் ஊத்தலை, இசை வசை விமர்சகர் ஷாஜி நடத்தும் "வெட்டியின் வெறுமை" போன்ற உலகத்தரம் வாய்ந்த செய்திகளை நாம் விவாதிப்பது ரொம்ப அவசியமா?!?
ரஜினி வீட்டு கல்யாணத்திற்கு அவர் பாதி சென்னையையே அழைத்திருந்தாலும், அது அவரின் குடும்ப விழா, தனிப்பட்ட விஷயம்.
ithuvum sarithan
plum
-
12th September 2010, 01:54 AM
#1053
Senior Member
Regular Hubber
i just saw a kellog's cereal commercial in the US - it had the Devan Thiruchabai tune sung by children. Anyone saw this ad? is this an ad done by Indian Ad agency for US networks? or, is Devan Thiruchabai song a copy by IR of a western song? (I know there was an ad sometime back by an Indian Ad company for a US water bottle product.)
-
12th September 2010, 01:10 PM
#1054
Senior Member
Senior Hubber
Singer swarnalatha passed away today. She has sung so many gems under ir's music....RIP
Remembering: En Ulle En Ulle from valli
Malayil yaaro - chatriyan
Oradangum - Pudupatti ponnu thayee
Unnai ethir pathu - Vanaja Girija
-
12th September 2010, 01:46 PM
#1055
Senior Member
Veteran Hubber
RIP
another shocking one
-
12th September 2010, 05:02 PM
#1056
Senior Member
Senior Hubber
What happened to malayasia vasudevan?
இளையராஜா...?
"நட்பின் அடிப்படையில் ஏற்கெனவே அவர் எனக்கு நிறைய செய்துவிட்டார். என் பேரை வெளியே கொண்டுவந்தவர் ராஜாதான். அவர் என்னை நலம் விசாரிக்கவில்லை என்ற வருத்தமெல்லாம் எனக்கு இல்லை. அவரை, அவரின் அன்பை எனக்கு நல்லாத் தெரியும். அவரும் நானும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. அவ்வளவுதான்."
பாடகர் மலேசியா வாசுதேவன் நேர்காணல்.
குமுதம், 15.09.2010
HE HAS QUOTED THE STRAIGHT OPPOSITE OF WHAT HE HAS TOLD IN KUMUDAM IN ANANDA VIKATAN
-
12th September 2010, 07:51 PM
#1057
Senior Member
Platinum Hubber
Originally Posted by
kameshratnam
HE HAS QUOTED THE STRAIGHT OPPOSITE OF WHAT HE HAS TOLD IN KUMUDAM IN ANANDA VIKATAN
விகடனில் என்ன சொன்னாருங்க?
-
12th September 2010, 08:04 PM
#1058
Senior Member
Veteran Hubber
Raaja vanthu parkavillai enra kurai therinthathu avar AV pEttiyil
-
12th September 2010, 08:26 PM
#1059
Senior Member
Senior Hubber
Malayasia Vasu has praised SPB and Gangai Amaran that they come to see him and IR has not even asked about his health. The way it has been written looks as if IR is not bothered to see him, which is not true according to me
-
12th September 2010, 09:46 PM
#1060
Senior Member
Diamond Hubber
இப்போ தான் ரஜினி வீட்டு கல்யாணம், இம்சை ஷாஜி, போன்ற வெட்டி விஷயங்கள் வந்தன, இப்போ மலேசியா வாசுதேவன்...
ராஜா பற்றிய தனிப்பட்ட செய்திகள், அவர் ஏற்கும் படங்கள், அவர் பங்கேற்கும் விழாக்கள் பத்தி பேசத்தான் இந்த திரி. இல்லேன்னா, ராஜாவை சுற்றி அடிக்கும் தெண்டச்செய்திகள் ன்னு தலைப்பை மாதிடலாமே
Bookmarks