-
10th September 2010, 12:12 PM
#1211
Senior Member
Seasoned Hubber
Was listening to "Oo Lalali" from "Aridhu Aridhu" movie (music by Thaman). Was wondering that the guitar (electric guitar?) at 01:00, 02:45 and 03:53 was familiar. Heard batlade song from "Chal Chalein" movie and observed that almost the same guitar (although slower tempo and elongated version) appears starting at 00:10. I love the funky prelude of this song.
"Oo Lalali" song link: http://www.thiraipaadal.com/tpplayer...025%27&lang=en
Anyone heard it?
thanks,
Krishnan
-
10th September 2010 12:12 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2010, 07:29 PM
#1212
Senior Member
Veteran Hubber
Originally Posted by
krish244
Was listening to "Oo Lalali" from "Aridhu Aridhu" movie (music by Thaman). Was wondering that the guitar (electric guitar?) at 01:00, 02:45 and 03:53 was familiar. Heard batlade song from "Chal Chalein" movie and observed that almost the same guitar (although slower tempo and elongated version) appears starting at 00:10. I love the funky prelude of this song.
"Oo Lalali" song link:
http://www.thiraipaadal.com/tpplayer...025%27&lang=en
Anyone heard it?
thanks,
Krishnan
Loops mayam jagathu. Raaja has used it in an extended mode - Thaman has used the distortion effect in a small time frame. This is what Raaja used to say "Ilai marai kaai maraivu" usage of Loops.
Pity - he could have used real guitars or players.
BTW this song could have well placed in Enthiran for all its "manfactured manidhan" etc like lyrics.
but the song is overall a wannabe for a wannabe character i guess.
Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
- Gore Vidal
-
10th September 2010, 07:42 PM
#1213
Senior Member
Veteran Hubber
இங்க நடக்குற அக்கபோருக்கெல்லாம் காரண*ம் இந்த திரிக்கு ராஜா சரியான தீனி போடாததுதான் ராசைய்யா எங்கய்யா இருக்க!
-
10th September 2010, 11:15 PM
#1214
Senior Member
Senior Hubber
ராஜாசரணம் ரமணா சரணம் சரணம் கேளுங்க, மனசு லேசாகும்
-
10th September 2010, 11:19 PM
#1215
Senior Member
Platinum Hubber
Originally Posted by
rajasaranam
ராசைய்யா எங்கய்யா இருக்க!
தருமி ஞாபகத்துக்கு வர்றார்
-
10th September 2010, 11:29 PM
#1216
Senior Member
Platinum Hubber
Nerd's post on ASK
"இசை இளையராஜா, தயாரிப்பு கௌதம் மேனன்னு டீமே ஆச்சர்யமா இருக்கே?"
"கௌதம் ஒரே ஒருநாள் படப்பிடிப்புக்கு வந்து பார்த்து எல்லோருக்கும் 'வணக்கம்' சொல்லிட்டுப் புறப்பட்டுட்டார். 'என்ன பண்றீங்க... ஏது பண்றீங்க?'ன்னு புரொடியூசர் மாதிரி ஒரு கேள்வியும் கிடையாது. இளையராஜாதான் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ. அவர்தான் இசைன்னு சொன் னதும், 'நல்லாப் பண்ணுங்க... நல்லா பண்ணுங்க'ன்னு சொன்னார். கதையைக் கேட்டதும், 'அருமையா வரும். சந்தேகம் இல்லாம பண்ணு. இப்படியே போ. இது வேற சினிமா. நல்லாப் பண்ணுவோம்'னு தைரியம் கொடுத்தார் இளையராஜா. இந்தப் பட ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் மாதிரி ஒருத்தர் கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த இடத்துக்கு 'தேனி' ஈஸ்வர்னு ஒருத்தர் கிடைச்சார். முதல் படம்னு சொன்னா, யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பின்னி இருக்கார் மனுஷன். தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் ஒரு நல்ல சினிமாவைத் தருவேன்னு உறுதி சொல்றேன்!"
-
15th September 2010, 08:14 PM
#1217
Senior Member
Platinum Hubber
http://tamil.webdunia.com/entertainm...00915051_1.htm
வினு சக்ரவர்த்தி டைரக்ட் செய்யும் "வேலி காத்தான்". ராசா இசை.
-
15th September 2010, 08:27 PM
#1218
Senior Member
Platinum Hubber
Originally Posted by
வினு சக்ரவர்த்தி
இசை இசைஞானி இளையராஜா.ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலிருந்துஇன்றைய என் “வேலிக்காத்தான்” வரை ஒரு முப்பத்துமூன்று வருடம் மரியாதைக்குரிய தொடர்பு தொடர்கிறது. ஆழ்ந்த தியானத்தோடு, ஆழ்ந்த ஞானத்தோடு அற்புதமான ஆறு பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார். நா. முத்துகுமார், கவிஞர் முத்துலிங்கம், பழனிபாரதி, கபிலன், சினேகன்என்று கவிஞர்கள் தங்கள் பாடல் வரிகளை என் படத்திற்க்காக பதிவு செய்கிறார்கள்.
http://narumugai.com/?p=11903
-
16th September 2010, 02:58 AM
#1219
The man is beyond titles and awards. However here is one more small recognition for the genius:
http://www.behindwoods.com/tamil-mov...-15-09-10.html
-
16th September 2010, 07:52 AM
#1220
Senior Member
Regular Hubber
Originally Posted by
app_engine
http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1009/15/1100915051_1.htm
வினு சக்ரவர்த்தி டைரக்ட் செய்யும் "வேலி காத்தான்". ராசா இசை.
Same news in TOI
http://timesofindia.indiatimes.com/e...ow/6559806.cms
Bookmarks