Results 1 to 10 of 571

Thread: Songs request thread..

Hybrid View

  1. #1
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,855
    Post Thanks / Like
    Here you go PM...sorry for leaving off sanskrit parts...

    கா...மா...நி
    கம கஸா..கம கஸா
    மக ஸா...மக ஸா
    க ஸா...க ஸா
    நி...ஸா...நித மக
    தம கா...ம கா
    ஸரி...ஸா...நி
    கம கா நி...கம கா நி
    கம க மத ம தநி த
    நி ஸநி...ரி...ஸநி ரி

    வேதம் அணுவிலும் ஒரு நாதம்
    வேதம் அணுவிலும் ஒரு நாதம்
    நான் பாடும் ராகங்கள் நாத விநோதம்
    சாவின் ஓசை கேட்கும் போதுன் பாதம் ஆடாதோ
    வேதம்...வேதம் அணுவிலும் ஒரு நாதம்...ஆஆ ஆஆஆ

    சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
    நிரி ஸநி தம க...கதம கரிச நி
    நிரி ஸநி தம க
    பத நிஸ ரிஸ கரி மக தம
    கம தநி ஸாநி தநி பத கம ரிகஸ
    சங்கீத நாட்டியமே ஒரு யாகம்
    தேகங்கள் எரியும் தியாங்கள் புரியும்
    ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்
    ஜீவிதமே ஒரு நாட்டியம் ஆகும்

    உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
    உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே
    என் உயிரைத் தேடுகிறேன் நானே
    ஆஆஆ...வேதம் அணுவிலும் ஒரு நாதம்

    எனை ஆளும் குருவென்ற தெய்வம்
    எதிர் வந்து நடமாட வேண்டும்
    சலங்கைக்குள் ஒலிதானே வேதம்
    சன்னிதானம் இனி உந்தன் பாதம்

    நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
    நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
    நடராஜன் பாதத்தில் கலை சாயுமா
    நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
    கனவிலும்...நனவிலும்
    கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆடு

    வேதம் அணுவிலும் ஒரு நாதம்
    நான் பாடும் ராகங்கள் நாத விநோதம்
    சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ
    வேதம்...வேதம் அணுவிலும் ஒரு நாதம்
    நான் பாடும் ராகங்கள் நாத விநோதம்
    சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ
    வேதம்...வேதம்...வேதம்...வே...தம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Request Lyrics etc of these Kannada Songs
    By Sundar Krishnan in forum Indian Classical Music
    Replies: 15
    Last Post: 12th November 2010, 02:47 AM
  2. where is the P.susheela songs thread??? Missing !!!!!!!!!!!!
    By rajeshkrv in forum Memories of Yesteryears
    Replies: 3
    Last Post: 22nd May 2010, 07:46 AM
  3. Old Songs lyrics request
    By Thilagam in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 15th August 2007, 10:13 PM
  4. Request of Sun Tv Serial songs
    By aarthikasturi in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 11th June 2007, 10:35 PM
  5. Request of songs
    By anees in forum Testing
    Replies: 0
    Last Post: 19th August 2006, 01:52 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •