yeas.....வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு ......
சுஷீலா's pathos .

பாடல் வரிகள் கண்ணதாசன்.
பெற்ற மனம்------1960 -----நேஷனல் pictures
There is a MLV composition சிந்தனை செய்யடா.....with சிவாஜி கணேசன்'s வசனங்கள் by this composer.