-
14th March 2012, 02:26 PM
#521
Senior Member
Veteran Hubber
Sakala,
Whose post was that?
-
14th March 2012 02:26 PM
# ADS
Circuit advertisement
-
14th March 2012, 03:50 PM
#522
Junior Member
Devoted Hubber
சகலகலா வல்லவரே,
நிச்சயம் கலாயிக்கலப்பா.. தப்பா புரிஞ்சுகிட்டேன். மன்னிச்சுக்கோங்க.. இருந்தாலும், தேடி பிடிச்சு இந்த மாதிரி விஷயங்கள தருகிற உங்கள மாதிரி எல்லோரையும் நிச்சயம் கும்பிடலாம். இல்லாட்டி என்னைய மாதிரி ஆட்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமலேயே போயிடும். அப்பறம், அத எழுதினது யாருங்க? அந்த லிங்க்'ல பேரு இல்லையே..
நான் ராஜாவை ரெண்டு முறை தான் பார்த்திருக்கிறேன்.. இது பெரிய சாதனை இல்லை. ஆனா நானும் பார்திருக்கிறேன்னு பீத்திக்கிரதுக்காக இங்கே எழுதுகிறேன்.
இசை அமைப்பாளர்கள் சங்க கட்டிட நிதிக்காக ராஜா, எம். எஸ்.வி, கே.வி. மகாதேவன், கங்கை அமரன் எல்லோரும் சேர்ந்து திருச்சில ஆர்கஸ்ட்ரா 1987/1988'ல பண்ணாங்க.. முதல் முறையா அப்போ தான் பார்த்தேன். ( தெப்பகுளம் பிஷப் ஹிபர்ல 12th படிக்கும்போது)
1994'ல சென்னை நாரத கான சபாவில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது, சிம்பொனி இசைக்காக கர்னாடக மேதைகள் எல்லாம் சேர்ந்து நடத்தினது. இந்த விழால இரண்டாம் முறையாக பார்த்தேன். (அண்ணாமலை'ல படிச்சு கிழிச்சுட்டு திருவல்லிகேணியில் வெட்டியாக வேலை இல்லாம இருந்த காலம்)
இப்போ சென்னைல இருக்கிறவங்களுக்கு அவரை பார்க்கிற வாய்ப்பு அதிகம். கிடைச்சா பயன் படுத்திகோங்க. அடிகடி வெளில தென் படறார் போல.
-
14th March 2012, 07:53 PM
#523
Senior Member
Diamond Hubber
Originally Posted by
AravindMano
Nee dhAnE en ponvasantham Telugu version hero says in Twitter, Audio might come out by April End.
Aahaa padamE April release-nnu padichadhaa nyaabagam. May be because of the pepsi problem.
-
14th March 2012, 07:54 PM
#524
Senior Member
Diamond Hubber
no surprises...
and am sure GVM would hav been amazed by the composing/recording speed which is unusual for him.
-
14th March 2012, 08:14 PM
#525
Senior Member
Senior Hubber
இளையராஜா இதுவரை இசையமைத்த அத்தனை பாடல்களையும் விஞ்ஞான முறைப்படி மெருகேற்றும் வேலை
நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் கோவையில் இருந்து வந்து பல மாதங்களாக இந்தப் பணியில்
ஈடுபட்டிருக்கிறார்.
குமுதம், 21 .03 .2012
Seems like someone in Coimbatore is digitally remastering all of his songs.
Now connecting this to his website , could this be the reason why the website is getting delayed ?
Me thinks so , nevertheless great news.
-
14th March 2012, 08:53 PM
#526
Junior Member
Regular Hubber
Originally Posted by
skr
இளையராஜா இதுவரை இசையமைத்த அத்தனை பாடல்களையும் விஞ்ஞான முறைப்படி மெருகேற்றும் வேலை
நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் கோவையில் இருந்து வந்து பல மாதங்களாக இந்தப் பணியில்
ஈடுபட்டிருக்கிறார்.
குமுதம், 21 .03 .2012
Seems like someone in Coimbatore is digitally remastering all of his songs.
Now connecting this to his website , could this be the reason why the website is getting delayed ?
Me thinks so , nevertheless great news.
Rajiv, Any context?. Who is doing this AGI? Is it under Rajas supervision?. I think he was not keen in this aspect.
Apart from the recording banal aspects we heard here in this forum. It is said that master tapes were routinely reused!. is it true?.
-
14th March 2012, 10:52 PM
#527
Senior Member
Senior Hubber
I am not very sure Layman
But i have a feeling its not Agi , lets wait and watch what unfolds.
-
14th March 2012, 11:22 PM
#528
Senior Member
Seasoned Hubber
Originally Posted by
AravindMano
Nee dhAnE en ponvasantham Telugu version hero says in Twitter, Audio might come out by April End.
https://twitter.com/#!/Nameisnani
-
15th March 2012, 01:16 AM
#529
Senior Member
Seasoned Hubber
A singer by name Suri Jagan has sung for IR in NEPV & YVM. Quite interesting singer choice! Curiosity level rising !
http://timesofindia.indiatimes.com/e...w/12262350.cms
thanks,
Krishnan
-
15th March 2012, 06:51 AM
#530
This song from Enakku Nane Neethipathi (எனக்கு நானே நீதிபதி - யாரோ சொன்னாங்களாம்)
http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00144
features in this compilation!
http://www.rhapsody.com/artist/vario...-sannaangalaam
Hearing the song for the first time. Great riffs!
Bookmarks