Page 132 of 216 FirstFirst ... 3282122130131132133134142182 ... LastLast
Results 1,311 to 1,320 of 2160

Thread: Latest News on Tamil Cinema

  1. #1311
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Gemini Ganesan's grandson turns actor
    The heirs of the actors and actresses winning and losing depend on their talents and luck. Abhinay, grandson of the legendary star couple Gemini Ganesan-Savithri, has stepped into Kollywood as an actor.

    He is playing the lead role in a film titled 'Vilambaram', which is being directed by a newcomer called Suriyanidhi.

    Abhinay says, "Acting has always been my passion. I am donning the greasepaint with the blessings of elders in my family. Also, Rajinikanth and Kamal Haasan too have wished me." Though he has already debuted in a Telugu film, 'Vilambaram' will be his first Tamil film. Abhinay is also doing another Tamil film titled 'Vinai' with a new face Pratiksha.

    17214405.jpg






  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1312
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    கமல்- பூஜா குமார் – ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் விஸ்வரூபம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தப் படம் ஆரோ 3டி எனும் ஒலி நுட்பத்தில் தயாராகியுள்ளது.

    இந்தத் தொழில்நுட்பத்துக்கேற்ப திரையரங்குகளைத் தயார்ப்படுத்தும் பணி நடக்கிறது. தமிழகம் தவிர, கேரளா, ஆந்திராவிலும் இப்படி அரங்குகளை மேம்படுத்துகிறார்கள்.

    இதுகுறித்து கமல் கூறுகையில், “பொதுவாக நமது பக்கவாட்டில் இருந்துதான் சப்தம் கேட்கும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதால், மேல் தளத்திலிருந்து உங்களுக்கு சப்தம் கேட்கும்.

  4. #1313
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

    kollywood news

    தமிழுக்கு வரும் டில்லி அழகி நீலாம்பரி

    குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிரபலமான மாஸ்டர் மகேந்திரன், போரிடப்பழகு என்ற படத்தில், ஹீரோவாக நடிக்கிறார். ஆற்று மணலை ஆழமாகத் தோண்டி, வானுயர மாளிகைக் கட்டுவது என்பது, விபரீதத்தை, நாமே விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தில் ஆக்ஷனுக்கும் பஞ்சம் இல்லையாம். இந்த படத்தில், மகேந்திரனுக்கு ஜோடியாக, நீலாம்பரி என்ற டில்லி அழகி நடிக்கிறார். அங்கு, பிறந்து வளர்ந்தவர் என்றாலும், இவர் அக்மார்க் தமிழ் பெண்ணாம். அதனால், பக்கம் பக்கமாய், டயலாக் கொடுத்தாலும், பத்தே நிமிடத்தில், மனப்பாடம் செய்துவிட்டு, கேமரா முன், கேஷுவலாக வெளுத்துக் கட்டுகிறாராம்.


    http://http://tamil.yahoo.com/%E0%AE...060200026.html

    ''இனி ஹீரோயினாகத்தான் நடிப்பேன்: தீப்தி

    2;ட்டாளம் படத்தில் அறிமுகமானவர் தீப்தி. அதில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். அதன் பிறகு எங்கேயும் எப்போதும் படத்தில் பஸ்சிற்குள் காதல் வந்து பஸ் விபத்தில் இறந்து போகும் கேரக்டரில் நடித்தார். துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அண்ணனால் மீட்கப்பட்டு அந்த அண்ணனையே கேள்வி கேட்கும் துணிச்சலான கேரக்டரில் நடித்தார்.

    தற்போது தீப்தி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் வின்செண்ட் செல்வா இயக்கி வரும் துள்ளி விளையாடு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று தீப்தி கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது: பட்டாளம் படத்தில் ஹீரோயினாகத்தான் அறிமுகமானேன். ஆனால் அதில் பள்ளி மாணவியாக நடித்ததால் காதல், டூயட் எதுவும் கிடையாது, அதனால் ஹீரோயினுக்கான அங்கீகாரத்தை பெறவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் சார் தயாரிக்கும் படம் என்பதால் எங்கேயும் எப்போதும் படத்திலும், விஜய் சாரின் தங்கை என்பதால் துப்பாக்கி படத்திலும் நடித்தேன். ஒரு படத்தில் உன்னை ஹீரோயின் ஆக்குகிறேன் என்று முருகதாஸ் சார் சொல்லியிருந்தார். அதற்குள் துள்ளி விளையாடு வாய்ப்பு வந்து விட்டது. திடீர் பணக்காரர்கள் ஆகும் நான்கு இளைஞர்களுக்கிடையே வரும் ஒரு இளம் பெண்ணின் கேரக்டர். நடிப்பற்கு நிறைய வாய்ப்புள்ள கேரக்டர். துப்பாக்கி படம் நல்ல பாப்புலாரிட்டிய கொடுத்தது. எங்கு போனாலும் அதோ பார் விஜய் தங்கை போறான்னு சொல்றப்போ சந்தோஷமா இருக்கு. இந்த தங்கச்சி இமேஜ்லேருந்து துள்ளி விளையாடு என்னை மாற்றும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்கிறார் தீப்தி.
    http://http://tamil.yahoo.com/%E0%AE...055500075.html

    3;கண்ணகி மாதிரி மனைவி தேடும் இளைஞன்அஜீத்தை அமராவதி படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய சோழா கிரியேஷன் தற்போது தயாரிக்கும் படம் கபடம். செல்வராகவன்

    4;கராத்தே மணி மகன் ஹீரோவானார்
    கராத்தே மணி மகன் ஹீரோவானார்
    அன்புக்கு நான் அடிமை படத்தில் அறிமுகமானவர் கராத்தே மணி. ரங்கா படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்தார். ... மேலும் »
    5;தமிழ், தெலுங்கில் தயாராகும் நீ என் உயிரே
    தமிழ், தெலுங்கில் தயாராகும் நீ என் உயிரே
    தெலுங்கு படங்களை வாங்கி தமிழில் டப் செய்து திரையிடும் தொழில் செய்து வரும் நவரசனுக்கு தானும் ஹீரோவாக நடித்து ... மேலும் »
    6லட்சுமி ராயின் கனவு நனவானது
    லட்சுமி ராயின் கனவு நனவானது

    காஞ்சனா கன்னட ரீ-மேக்கில் நடித்து வரும் லட்சுமி ராய், தமிழ், தெலுங்கில் போதிய பட வாய்ப்பு இல்லாததால், அடுத்து ... மேலும் »

    http://http://tamil.yahoo.com/movies/
    பெயரை மாற்றிய அழகி மோனிகா!
    பெயரை மாற்றிய அழகி மோனிகா!

    தமிழில் சில படங்களில் நடித்துள்ள மோனிகா, தற்போது மலையாளத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார். கதைபறையும் போல்

    அன்புக்கு நான் அடிமை படத்தில் அறிமுகமானவர் கராத்தே மணி. ரங்கா படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்தார்

  5. #1314
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரஜினிகாந்த் பிறந்தநாளில் ‘சிவாஜி– 3டி’ படம் வெளிவருகிறது

    fe_2211_mn_18_cnis.jpg
    ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘சிவாஜி’ படத்தை, பிரசாத் ‘இஎப்எக்ஸ்’ நிறுவனத்தின் மூலம் முப்பரிமாணத்தில் ‘சிவாஜி–3டி’ படமாக்கியிருக்கிறார்கள்.இந்த படத்தை ரஜினிகாந்த் பிறந்தநாளான 12.12.12 அன்று அவரது ரசிகர்களுக்காகவும் மற்றும் ரஜினி மீது பிரியமுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து ரசிகர்களுக்காகவும் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.இதுபற்றி ரஜினிகாந்த், இந்தப் படத்திற்கான ஒரு பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:–ஏவி.எம். நிறுவனம், ஷங்கர் இயக்கத்தில் ‘சிவாஜி’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார்கள். அது மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அந்த படத்தை ‘சிவாஜி–3டி’யாக உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் ‘சிவாஜி–3டி’ படத்தின் பிரம்மாண்டம் 100 மடங்காக உயர்ந்திருக்கிறது. மூன்று பிரம்மாண்டமான படங்களை எடுக்கிற செலவில் இந்த சிவாஜியை, ‘சிவாஜி–3டி’யாக உருவாக்கியிருக்கிறார்கள். எனது பிறந்தநாளான 12.12.12 அன்று ‘சிவாஜி–3டி’ படத்தை வெளியிட்டு, என் அன்பு ரசிகர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக ஏவி.எம். நிறுவனம் வழங்குகிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படம் மாபெரும் வெற்றிபடமாக அமைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.‘சிவாஜி–3டி’ படத்தில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி, பட்டிமன்ற ராஜா சாலமன் பாப்பையா, உமா பத்மநாபன், லிவிங்ஸ்டன், ஹனீபா, ரவிக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



  6. #1315
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    ‘Vishal has been a guiding factor’
    ‘Vishal has been a guiding factor’

    She is spontaneous, bubbly and always a bundle of positive energy. She may have had to wait for long for her debut film Poda Podi’s release,yet the dusky babe has proved her worth in her very first film. “I am extremely happy and content and couldn’t have asked for a better launch pad,” asserts Varalaxmi, daughter of ace actor/politician Sarath Kumar.
    The lady who openly calls a spade a spade talks to DC about her career, her closeness to actor Vishal, her love for dancing and future plans. Varu, as she is fondly called by friends, starts off by saying that it has been worth the wait.

    “Irrespective of whether Poda Podi is doing well or not, I have been getting accolades from all quarters for my performance. I had so much confidence in Vikki’s script. I lived the character of Nisha in PP. There are a lot of similarities between what I am and how Nisha was on screen. Vikki is my college mate and he knows me in and out. The role was tailor-made for me,” she says with an infectious smile.

    Highly independent and assertive by nature, she says she does not rely on her dad Sarath’s reputation for opportunities. “I believe in my own potential. I pursue what my mind tells me. I am fond of dancing and I have learnt all forms of dance right from a young age. I studied masters in management and I was studious as well. At a time when I thought that I should plunge into acting, I did a course in Anupam Kher’s acting school.” She quickly adds, “Of course, my dad is very supportive and encouraging. He was very excited seeing my performance in PP. He liked the second half which had a lot of scope for my acting.”
    Ask Varu about the rumor that she and Vishal are seeing each other, and pat come the response, “Our families know each other right from the day my dad used to work for Vishal’s father’s banner. We used to meet regularly during family get-togethers. Yes, I do agree Vishal is a close friend of mine. He has been a guiding factor in my career, but he is not the interfering type. There’s nothing more to our relationship,” she says and closes discussion on it softly but firmly.

    Clearing the notion that it was Vishal who brought her on board in his film Madha Gaja Raja (MGR) she says, “It is not true! Vishal does not interfere in the selection of his heroines. Gemini Films which produces MGR are my favorite and it was director Sundar C who insisted that I should do the role of modern girl Maya in the popular movie.”

    We finally broach the subject of her ‘tying the knot’ plans. “That’s a good joke! My career has just begun and I have a long way to go and dreams to achieve. Marriage is not on the agenda now.” She admits that Bollywood star Kajol has always been a source of inspiration for her.

    The actress says that she still pursues her passion for dancing and recently staged a musical in the city. Famous sign off words? “I want to shut my mouth and learn to be diplomatic,” concludes the firebrand Varu.
    http://http://www.deccanchronicle.co...r%E2%80%99-358

  7. #1316
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    The wait continues

    Fans of Mani Ratnam and A. R. Rahman might have to wait a bit longer to listen to the songs of Kadal. The audio of the film was to be launched today. However, sources in the music industry say the CDs may hit the stores in the first week of December. Similarly, Kamal’s team, which was originally considering the possibility of releasing the audio of Vishwaroopam on November 28, is now looking to push it to December 2. Says a source: “Discussions are on and these are the dates being considered.”

    Meet composer Bhavatharini

    Ace music director Ilaiyaraja’s daughter and singer Bhavatharini has now scored the music for a Tamil film, titled Vellachi.

    Vellachi is the third Tamil film for which Bhavatharini has scored the music, the other two being Amirtham and Ilakkanam. She has composed the music for films in Telugu, Kannada and Hindi as well.

    Point out to her that she will now be competing with her composer brothers Karthik Raja and Yuvan Shankar Raja, and Bhavatharini says with a smile, “It will be a healthy competition.”

    Sanchita’s next Tamil film

    Sanchita Shetty, who impressed audiences with her role in Kollaikaran, has signed her next Tamil film, Soodhu Kavvum, opposite Vijay Sethupathi.

    A source close to the actor, who is popular in the Kannada film industry, says, “After Kollaikaran, Sanchita was waiting for an exciting script and she found the story of Soodhu Kavvum, being directed by Nalan Kumarasamy, extremely interesting. The film, which goes on floors next month, will see the actor play her dream role.”

    A b’day gift

    Fans of Rajinikanth have always considered his birthday, which falls on December 12, special, celebrating it with excitement year after year. This year, well-known production house AVM has chosen to present them with a unique gift on the occasion. It will re-release his film Sivaji, directed by Shankar, in 3D on his birthday. Prasad EFX has converted the 2D version of the film into 3D. The superstar, who is said to be impressed with the 3D version, believes it will be a roaring success.

    courtesy-http://http://www.thehindu.com/arts/...cle4123363.ece

  8. #1317
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    பார்ட்டி கொடுத்து கொண்டாடினார் விஜய்

    துப்பாக்கி சூப்பர் ஹிட்டானதை பார்ட்டி தந்து கொண்டாடினார் விஜய்.

    பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து துப்பாக்கி அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கேரளாவில் இதுவரை வெளிவந்த அனைத்து விஜய் படங்களின் வசூல் சாதனைகளையும் இப்படம் முறியடித்துள்ளது. அதேபோல் தெலுங்கில். முதலிரண்டு நா*ட்கள் ஆந்திராவில் சில பிரச்சனைகளை துப்பாக்கி சந்தித்தது. பல இடங்களில் துப்பாக்கிக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. தற்போது அந்தப் பிரச்சனையும் ஓய்ந்து படம் பிரமாதமான வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சமீபத்தில் இப்படியொரு வெற்றி விஜய்க்கு அமையவில்லை. அதற்கேற்ப விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மிகப்பெ*ரிய பார்ட்டி ஒன்றை அளித்தனர். நண்பர்களுடன் முருகதாஸ் உள்ளிட்ட துப்பாக்கி டீமும் இந்த விருந்தில் கலந்து கொண்டது.

    விஜய், சங்கீதா அளித்த விருந்து பிரமாதம் என்று முருகதாஸ் தனது ட்விட்ட*ரில் வியந்திருக்கிறார்.http://http://cinema.dinakaran.com/cinema/Gossip.aspx

    ராயும், மாமியும் சண்டை மறந்து திக் ப்ரெண்ட்

    அல்டிமேட்டின் ஆத்தா படத்தில் எந்த வேடத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கோ என்று டைரக்டர் சொன்னார். ஹீரோயின் வேடம் ஸ்கோப் இல்லாததால் நான்தான் வில்லி வேடத்தை தேர்ந்தெடுத்தேன் என்று சொல்லி அப்படத்தின் ஹீரோயின் மாமியை ஏகத்துக்கும் வா*ரினார் ராய் நடிகை.

    இந்தப் பனிப்போர் பல மாதங்கள் நீடித்தது. இதனை தண்ணி பார்ட்டியொன்று முடித்து வைத்திருக்கிறது. சமீபத்தில் விருது விழாவுக்காக வெளிநாடு சென்றவர்களில் இந்த இரு நடிகைகளும் அடக்கம். அங்கு நடந்த பார்ட்டியில் இருவரும் பரஸ்பரம் பேசி சண்டை மறந்து திக் ப்ரெண்ட்ஸாகிவிட்டனர்.http://http://cinema.dinakaran.com/cinema/Gossip.aspx

    3நடனத்திடமிருந்து முற்றிலுமாக விலகிவிட்ட நயனத்திருக்கு பலவிஷயங்களிலும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறார் ஆர்யமான நடிகர். அவருக்கு வீடு பார்த்து கொடுப்பது முதல், படம் வாங்கி கொடுப்பது, சம்பளம பேசுவது என்று சகலமுமாகி வருகிறார். இதெல்லாம் வெளிப்படையாகவே செய்து வருகிறார். ஆனால்,நயனம் மீது அவர் ஓவர் கரிசனம் காட்டி வருவது இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை.http://http://cinema.dinakaran.com/cinema/Gossip.aspx

    அதாவது, தான் வேறு ஸ்பாட்டில் நடித்துக்கொண்டிருந்தாலும் அடிக்கடி நயனத்துக்கு போன் போட்டு, சூழ்நிலைகளை விசாரிக்கிறாராம். குறிப்பாக, தான் சாப்பிடுவதற்கு முன்பு நயனத்துக்கு போன் போட்டு சாப்பிட்ட விவரத்தை கேட்டறிய மறப்பதே இல்லையாம். அவர்களுக்குள் அப்படியொரு அந்நியோன்யம் நிலவி வருகிறது. அதேபோல் நாயனமும் , தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நாட்களில் கேரள பக்குவத்துடன் சமைத்து அதை படபபிடிப்பு தளத்தில் இருக்கும் ஆர்யத்துக்கு கொடுத்து அனுப்புகிறாராம். அதை நயனுடன் போனில் பேசிக்கொண்டே ருசிக்க ருசிக்க சாப்பிடுகிறாராம் ஆர்யம். அவர்களுக்கிடையேயான நட்பு இப்போது இந்த அளவுக்கு முத்திப்போய் விட்டதாம்.http://http://cinema.dinakaran.com/cinema/Gossip.aspx

    துளசி எனக்கு போட்டியா?

    தங்கை துளசி தனக்கு போட்டியா என¢பதற்கு பதில் அளித்தார் கார்த்திகா. அவர் கூறியதாவது: பாரதிராஜா இயக்கும் ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்' ஷூட்டிங் தேனியில் நடந்தது. தற்போது அருண் விஜய்யுடன் நடிக்கும் ‘டீல்' பட ஷூட்டிங்கும் மீண்டும் தேனியில் நடக்கிறது. எனக்கும் தேனிக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ‘டீல்' படம் கமர்ஷியல் மசாலாவுடன் கூடிய காதல் கதையாக இருந்தாலும் இப்படத்திற்கான ஷூட்டிங் நடத்தவும் பொருத்தமான லொகேஷனாக தேனி அமைந்திருக்கிறது. அடுத்து புதுமுக இயக்குனர் சிவஞானம் இயக்கும் படத்தில் நடிக்கிறேன்.http://http://cinema.dinakaran.com/cinema/Gossip.aspx

    மலையாளத்தை பொறுத்தவரை சமீபத்தில் 3 படங்களின் ஸ்கிரிப்ட் கேட்டேன். ஒவ்வொன்றும் வித்தியாசமானது. இம்மாத இறுதியில் அப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன்.
    எனது தங்கை துளசி நடிக்கும் ‘கடல்' படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அடுத்து அவர் நடிக்கும் ‘யான்Õ டிசம்பரில் தொடங்க உள்ளது. நடிப்புக்கும் படிப்புக்கும் இடையில் அவர் சுழன்றுக்கொண்டிருக்கிறார். ‘தங்கையும் நடிகையாக வருவது போட்டியா?' என்கிறார்கள். அவர் திரையுலகுக்கு வருவது மகிழ்ச்சி. என் அம்மாவும், அவரது சகோதரி அம்பிகாவும் திரையுலகில் இருந்தனர். அந்த காலத்தில் பத்மினி, ராகினி சகோதரிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். இரட்டை சகோதரிகள் போல் நாங்களும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.http://http://cinema.dinakaran.com/cinema/Gossip.aspx

  9. #1318
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    சமீபகாலமாக, மாறுபட்ட ரோல்களில் பயணித்து வருபவர் பிரபு. ஆனால், அவரை மீண்டும் ஹீரோவாக நடிக்க வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. அதற்கு, அவர் உடன்பட மறுத்தபோது, "முதல்மரியாதை படத்தில், உங்கள் தந்தை சிவாஜி நடித்தது போன்ற கெட்டப் தான். இப்போது, அது உங்களுக்கு கனகச்சிதமாக இருக்கும் எனக் கூறி, அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். இதனால், முதலில் இரண்டு மனதாக இருந்த பிரபு, அப்பா நடித்த வேடம் என்றதும், தற்போது முழுமனதோடு நடிக்க தன்னை தயார்படுத்திவிட்டார். மேலும், "ஆயர்பாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்படத்தில், ஹீரோயினாக நடிக்க, "முதல் மரியாதையில் நடித்த ராதா போன்ற உடலமைப்பு கொண்ட, நடிகையாக தேடிவருகின்றனர். கதாநாயகி கிடைத்தவுடன், படப்பிடிப்பு துவங்குகிறதாம்

    http://http://cinema.dinamalar.com/t...ema/Kollywood/

    ஓசைப்படாமல் "வந்தே மாதரம்" போன்று ஒரு பக்கா ஆல்பம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான். "மா துஜே சலாம்" என்பது ஆல்பத்தின் பெயர். தமிழில் "அம்மாவுக்கு வணக்கம்" என்று பொருள். தாய் மண்ணே வணக்கம் போன்று இது தாய் வணக்கம். அம்மாவின் பாசத்தையும், தியாகத்தையும் சொல்லும் 6 பாடல்கள் அடங்கிய ஆல்பம். ரகுமான் பாடி நடித்தும் வருகிறாராம். உலகில் உள்ள அம்மாக்கள் அனைவருக்கும் ஒரே குணம் என்பதுதான் ஆல்பத்தின் கரு. இதற்காக உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களை படம் பிடித்து வருகிறது ரகுமான் டீம்.

    முதலில் இந்தியிலும் பிறகு தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். தமிழ் ஆல்பத்துக்கான பாடல்களை வைரமுத்து எழுதுவார் என்று தெரிகிறது. வந்தே மாதரம் ஆல்பம் சுதந்திர போராட்ட காலத்தில் வந்திருந்தால் இந்தியாவுக்கு 50 வருடத்துக்கு முன்பே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சிலாகித்தார்கள். ரகுமானின் அம்மா ஆல்பம் முன்பே வந்திருந்தால் பல லட்சம் அம்மாக்களின் கவலைகள் தீர்ந்திருக்கும் என்ற பாராட்டுக்கள் ரகுமானுக்கு குவியலாம்.

    எல்லா புகழும் (ரகுமானின்) அம்மாவுக்கே...
    http://http://cinema.dinamalar.com/t...a-Vanakam!.htm

  10. #1319
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Thanneer Dhesam – The best selling novel to be a Movie soon

    Thanneer-dhesam-press-release---Tamil.jpg

  11. #1320
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Shankar-Simbu to join hands- Times of India (tricky title)

    The audio launch Santhanam's maiden production venture starring himself and Power Star Srinivasan and VTV Ganesh, Kanna Laddu Thinna Aasaiya (KLTA) will happen on 9th December. It was earlier reported that while Simbu aka STR, who worked with Santhanam in Vaanam, will be seen in a scene in KLTA playing himself, Gautham Menon will be seen as a director who is canning a
    shot with the actor.

    Looks like the ace director and young super star will join once again for the film's audio launch. The audio will be launched by Director Shankar, who has cast Santhanam in 'I' and Simbu, who introduced Santhanam in his 'Manmadhan', will receive the first copy.

    While Vishaka Singh plays the female lead in this Manikandan directed, comedy entertainer, the music has been scored by Thaman and cinematography by Balasubramaniem.

    The film is believed to be a full-fledged comedy entertainer which will tickle the funny bones. 'Kanna Laddu Thinna Aasaiya' is ready to release on 21st December alongside Bala's 'Paradesi' starring Aadharva, Vedhika and Dhanshika.

Similar Threads

  1. Karthik Raja (KR) Albums and Latest news
    By Hulkster in forum Current Topics
    Replies: 161
    Last Post: 13th January 2011, 06:58 PM
  2. Latest News & Other Tidbits on AR Rahman (II)
    By NOV in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1486
    Last Post: 2nd September 2009, 08:30 AM
  3. Listen to Latest n Old Tamil Albums Over 2k Here
    By logon2future in forum World Music & Movies
    Replies: 0
    Last Post: 19th February 2007, 10:45 PM
  4. Latest Tamil songs & Videos
    By mottufx in forum Classifieds
    Replies: 0
    Last Post: 3rd August 2005, 02:01 PM
  5. TAMIL LATEST RINGTONES
    By ferrari9845 in forum Classifieds
    Replies: 1
    Last Post: 20th June 2005, 08:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •