Page 347 of 401 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3461
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Dinesh84 View Post
    What happened between Barathiraja and IR ?
    சரியான நேரத்தில் இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் தினேஷ்.. உண்மையோ பொய்யோ.. இன்றைய தினமலரில் வந்த செய்தியை படியுங்கள்.

    http://cinema.dinamalar.com/tamil-ne...ash-begins.htm


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3462
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Rajaramsgi, thanks for the link.

    BR talking about IR's ego and advising in public is inappropriate. He could have expressed the same things in private.

    thanks,

    Krishnan

  4. #3463
    Junior Hubber
    Join Date
    Sep 2010
    Location
    Bahrain
    Posts
    3
    Post Thanks / Like

    IR - BR Views

    Everyone likes to Touch IR's that area called Ego. Many times he has admitted it. People makes him upset in the Public which he does'nt like it. Let him be like that, Why touch in wrong side and He has given and dedicated everything in his life for Music. Let everyone talks about it and enjoy it. He is a Man made for Music than anything else..He has done it perfectly and continuing it..Give him that space and respect...I don't even understand why BR after so many years of close friendship with IR, touches that area for no reasons...GOD bless them to continue with their friendship...

    Athai Enrendrum Virumbum, Madhanraj

  5. #3464
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Madhanraj View Post
    Everyone likes to Touch IR's that area called Ego. Many times he has admitted it. People makes him upset in the Public which he does'nt like it. Let him be like that, Why touch in wrong side and He has given and dedicated everything in his life for Music. Let everyone talks about it and enjoy it. He is a Man made for Music than anything else..He has done it perfectly and continuing it..Give him that space and respect...I don't even understand why BR after so many years of close friendship with IR, touches that area for no reasons...GOD bless them to continue with their friendship...

    Athai Enrendrum Virumbum, Madhanraj

    இவிங்க திருந்த மாட்டாய்ங்க.. கடலோர கவிதைகளுக்கு அப்பறம் மாத்தி மாத்தி அனந்த விகடன், ஜூனியர் விகடன், குமுதம், தேவின்னு குழாயடி சண்டையைவிட கேவலமா இவிங்க திட்டிகிட்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. இப்போ இதை படிங்க.


    http://cinema.dinamalar.com/tamil-ne...-interview.htm



    * இளையராஜா உங்களை பற்றி நிறைய பேசி இருக்காறே?

    நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் அது கடவுள் கொடுத்த கிப்ட். நாம வெறும் குழாய்தான், தண்ணிய ஊத்துறது அவன். எந்த குழாய்ல ஊத்தணுங்றத அவன்தான் முடிவு பண்றான். இதுல நான்தான் பெரிய ஆள்னு தலைக்கணத்தோடு திரியக்கூடாது. இதைத்தான்யா அவன்கிட்ட சொன்னேன். அவரு கோவிச்சுக்கிட்டாரு. என்னை பத்தி தப்பு தப்பா சொல்லியிருக்காரு.

    நான் ஒண்ணும் உத்தம புத்திரன்னு சொல்லல. என்கிட்டடேயும் 20 சதவிகிதம் அழுக்கிருக்கு. ஆனா 80 சதவிகிதம் பரிசுத்தமானவன். என்னோட அழுக்கு பக்கத்தை பேசுறதுக்கும் நான் தயங்கல. நான் நிர்வாணமானவன், எங்கிட்ட எந்த ஒழிவு மறைவும் கிடையாது. நான் பேசுறது பைத்தியக்காரன் பேச்சுன்னு சொல்லியிருக்கார். நான் அப்படி சொல்ல மாட்டேன். அவரு பேசுறது குழந்தைத்தனமானது. ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சுக்குங்க, வேலை செய்ய முடியுறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்.
    Last edited by rajaramsgi; 23rd February 2013 at 12:51 PM.

  6. #3465
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    1,152
    Post Thanks / Like
    பாரதிராஜா - நீங்கள் இளையராஜாவை புரிந்துகொண்டது இவ்வளவுதானா?
    Musical Tsunami - On Feb 23, 2013 @ Prudential Center, NJ - Maestro Ilayaraja Live - First time in USA.

  7. #3466
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    1,466
    Post Thanks / Like
    Ada vidungappa !
    Ivargal inaindhu ini enna vetti murikka poraanga ?? Andha kaalam ellaam kappal eri poyaachu..
    ippodhaikku people will watch this as "fight between two kizhavargal"..that's all...

  8. #3467
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by raja_fan View Post
    Ada vidungappa !
    Ivargal inaindhu ini enna vetti murikka poraanga ?? Andha kaalam ellaam kappal eri poyaachu..
    ippodhaikku people will watch this as "fight between two kizhavargal"..that's all...
    கரெக்டுங்க..சேர்ந்து வேலை செய்யணும்னு இல்லை.. ஒண்ணா வளர்ந்த புள்ளைங்க, கடைசி வரைக்கும் நட்போட இருந்தா அவங்களுக்கு பெருமை தானே? குடும்பத்தோட இவரு விழாவிற்கு அவர் வரும்போது, அவரை பெருமை படுத்தி அனுப்புவது தானே நியாயம்? ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்க்கா தகராறு, இப்ப கைய புடிச்சு இழுத்தா விட்ருவமா?


  9. #3468
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    IR faces camera for a song in "Naadi Thudikkudhadi"! Check out the photo. The song is "Kadhale Illadha Desam Engirukku..."

    http://timesofindia.indiatimes.com/e...w/18656157.cms

    thanks,

    Krishnan

  10. #3469
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இந்தாளு அடங்க மாட்டாரா? இது கிசு கிசுவாகவே இருந்தா தேவலாம். உண்மையாக இருந்தால் கூட ஒன்னும் தப்பில்லை. பட்டினத்தார் தொட்டு கண்ணதாசன் வரை நமக்கு தெரிந்தவர்கள் பட்ட பிறகே ஞானி ஆகினர். அந்த வரிசையில் ராஜா சாரும் இருந்து விட்டு போகட்டும். சேட்டை செய்துவிட்டு, விவரம் புரிந்ததும் அதை நிறுத்தி விட்டார் நம்மவர் என்றே வைத்து கொள்வோம்.. ஆனால் சாகும் வரை, பண்ணுகிற சேட்டைகளை விடமாட்டேன் என்று சிலர் போல் அடம் பிடிக்கவில்லையே.

    சுயசரிதை எழுதுகிறார் மண்வாசனை இயக்குனர்


    தமிழ் மக்களை இனிமையாக அழைக்கும் மண்வாசனை இயக்குனர் சத்தமே இல்லாமல் தன் சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக மியூசிக் ஞானிக்கும் அவருக்கும் மனக் கசப்பு ஏற்பட்டிருக்குறதால, சுயசரிதையில் ஆரம்ப காலத்தல ரெண்டு பேரும் சேர்ந்து செய்த சேட்டைகளை புட்டு புட்டு வைக்கப்போகிறாராம். கடவுளுக்கு அடுத்த நான்தான் புனிதமானவன்னு சொல்லித் திரியுற மியூசிக் ஞானம் செய்த சேட்டைகளை இந்த ஜனங்க தெரிஞ்சுக்கட்டும்ன்னு தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் இயக்குனர். தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுடன் தனக்கிருந்த நட்பு பற்றியும் வெளிப்படையாக எழுதப்போறாராம். புத்தகத்தை வெளியிட பதிப்பகங்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்களாம். இதற்கிடையில் ஒரு வார இதழ் தங்கள் இதழில் தொடராக எழுதுமாறும் அதற்கு பெரிய சன்மானம் வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

    http://cinema.dinamalar.com/tamil-ne...ne-Gossips.htm


  11. #3470
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    "வேலை செய்ய முடியுறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்."

    அட.அட.. என்ன ஒரு தத்துவம் ?

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •