Page 207 of 401 FirstFirst ... 107157197205206207208209217257307 ... LastLast
Results 2,061 to 2,070 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2061
    Junior Hubber cokepepsi's Avatar
    Join Date
    May 2010
    Posts
    0
    Post Thanks / Like
    veeNil varundhi enna payan- endra paadal endha thiraippadathil varugirathu? Paadiyavar seergazhi govindharajan avargaL. nadigar thilagam avargaLukaaga padiya paadal.
    Winners dont wait for chances. They grab them.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2062
    Junior Hubber cokepepsi's Avatar
    Join Date
    May 2010
    Posts
    0
    Post Thanks / Like
    appaadalin nigazhpadam irundhaalum pagiravum.
    Winners dont wait for chances. They grab them.

  4. #2063
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    MOVIE- MANIDHARIL MANIKKAM

    PLEASANT SONG AND DANCE BY NADIGAR THILAGAM .

    BEAUTIFUL LINES LIKE '' PENNE UN NKAYIL RAJANGAM IRUNTHAAL ''

  5. #2064
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2065
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Rare Images அபூர்வ நிழற்படங்கள்





    coutesy: M.L. Khan in FB.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2066
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by cokepepsi View Post
    veeNil varundhi enna payan- endra paadal endha thiraippadathil varugirathu? Paadiyavar seergazhi govindharajan avargaL. nadigar thilagam avargaLukaaga padiya paadal.
    நீங்கள் குறிப்பிட்டுள்ள வரிகள் பாட்டின் சரணம் என எண்ணுகிறேன் அல்லது பல்வவியா என்பது உடனே நினைவுக்கு வரவில்லை. இது பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியதாக ஞாபகம். இப்படத்தில் பானுமதி நடித்துள்ளார். முடிந்தால் பல்லவியைக் கூறுங்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2067
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    என் விருப்பம்:

    கடின காலங்களிலும் கூட்டல் மனப்பாங்குடன் உற்சாகமாய் எடுத்த காரியம் முடிக்க உத்வேகம் தரும் உளவியல் பாடம்...

    காலநேரம், அபசகுனம் சொல்வோர், கூட வந்தே குழிபறிப்போர், மூதேவி, கூனி, வாயாடி வகையறாக்களைத் தாண்டி வெற்றி தேட ஊக்கும் உற்சாக பானம்..

    படம்: லக்*ஷ்மி கல்யாணம்

    Last edited by kaveri kannan; 3rd March 2013 at 02:23 PM.
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  9. #2068
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    After Karnan's riveting climax, it is Vietnaam Veedu's Un Kannil Neer Vazhindhaal.. song that makes everyone tearjerking frame by frame. The anguish of a senior citizen left alone with his wife by his children without any support .... makes him realize the only binding is his wife till the end of his life. The meaning of every sentence and stanza of this song and the way NT has given the depth of expressions in close-ups, the camera angle capturing the moods of NT....particularly 'ver ena nee irundhai.. adhil naan veezhndhu vidadhirunden' even off the screen this scene makes one shed tears. Unforgettable song with indelible acting bench mark by the one and only NT silently teaching the viewers the perils of getting ignored by kith and kin when getting aged and propping the indispensability of wife in the present world devoid of affections and passions!
    Last edited by sivajisenthil; 3rd March 2013 at 02:41 PM.

  10. #2069
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Nadigar Thilagaththin Nadippu Ver iruppadhalthaan indhaththamizh thirai ulagam innum veezhndhu vidamal irukkiradho? More and more NT movies should come in succession in the modern formats keeping the viewer's minds always referring to his everlasting actingas the lesson to future genre of actors.

  11. #2070
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    அன்பு கண்பத் அவர்களே

    ஓர் ஆயுளில் ஓர் ஆளுமையுடன் ஒவ்வொருவராய் வாழ்ந்து மறைகிறோம்.சிரத்தையுடன் கவனித்தால், பயிற்சியும்,திறமையும் இருந்தால் சில பல ஆளுமைகளை அவதானித்து உள்வாங்கி வெளிப்படுத்தி சிலர் சோபிப்பதும் மனித வளத்துக்குட்பட்ட சாத்தியமே..

    ஆனால் நம் நடிகர்திலகம்..

    நீங்கள் சொன்ன அந்தக் காட்சியில் இருந்து...

    சுருதி சொல்லியபடி மிருதங்கம் நேர்த்தியாய் வாசித்த கலைச்சக்ரவர்த்தி
    ஆயி ஆயி எனக் கெஞ்சி பேய் ஓட்ட அழைத்துச் செல்லும் நவராத்திரி கிராமத்து வெகுளி
    NRI சீமான் மகன் புதியபறவை கோபால்
    இரவில் கூத்து கட்டி குடும்பம் காக்கும் கிரகப்பிரவேச அண்ணன்
    இசையில் தமிழை உயர்த்தி இரவில் குருடான தவப்புதல்வன்
    கொங்குதமிழ் பேசும் விவசாயி செங்கோடன்
    பொங்குதேர் கவிதை பாடும் மதுரை வந்த அரன்

    வரம் வாய்த்த தெய்வீகப்பிறவிக்கே இத்தனை கூடுகள் பாய்வது சாத்தியம்..

    Bounce என்ற நூலில் 10,000 மணி நேரம் கவனமான நேர்த்தியான பயிற்சி பெற்றால் எவரும் எக்கலையிலும் தேர்ச்சி பெறலாம் என நிறுவியிருப்பர்.
    Competent, Expert - எனும் நிலைக்கு வேண்டுமானால் இப்பயிற்சி உயர்த்தும்..

    Genius, Excellence என்பதை எது கொடுக்கும்?

    அறிவலசலுக்கு அப்பாற்பட்ட அதிசயம் நம் நடிகர்திலகம்..
    எல்லாரும் கொண்டாடுவோம்!
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •